Connect with us

News

நிஜமாவே கீழ ஏதாச்சும் போட்டு இருக்கீங்களா..? வாரிசு பட நடிகையை Zoom பண்ணி பாக்கும் நெட்டிசன்ஸ்..!

By TamizhakamMarch 26, 2024 8:12 AM IST

இயல்பிலேயே சில நடிகைகள் செம அழகிகளாக இருக்கின்றனர். சிலர், உடல் அழகிகளாக இருந்தாலும் முகத்தோற்றத்தில் வசீகரமாக இருக்க மாட்டார்கள். ஆனால் சில நடிகைகள் பார்த்தவுடன் மனதை கொத்திக்கொண்டு போகும் அழகில் இருந்து ரசிகர்களை திணறடிப்பார்கள்

சம்யுக்தா

அப்படிப்பட்ட ஒரு அழகியாக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்தான் சம்யுக்தா சண்முகநாதன். இவர் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றார்.

மாடலிங் துறையில் இருந்தவர் என்றதால், பிக்பாஸ் வீட்டுக்குள் படுகிளாமரான ஆடைகளில் எப்போதும் காணப்பட்டார். பளபளப்பான உடல் பாகங்களை அப்பட்டமாக காட்டி அவர் கிளாமரில் பார்வையாளர்களை கிறங்கடித்தார்.

வாரிசு படத்தில் நடித்தவர்

தொடர்ந்து துக்ளக் தர்பார், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்த சம்யுக்தா, அனந்தம் என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்திருந்தார். மேலும் இவர் சொந்தமாக யூ டியூப் நடத்தி வருகிறார். அதில் சமையல், பேஷன் மற்றும் பயண வீடியோக்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.

இப்போது நிதின் சத்யா என்பவருக்கு ஜோடியாக, கொடுவா என்ற படத்தில் சம்யுக்தா நடித்து வருகிறார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக சம்யுக்தா இருந்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: அந்த டார்ச்சர் நடந்த அம்பலம்.. கெளதமியின் மகளுக்கு நடந்தது இதுதான்.. கொந்தளித்த பிரபலம்..!

தோழி பாவனா

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் பாவனாவின் நெருங்கிய தொழி. இருவரும் அடிக்கடி தங்களது புகைப்படங்களை, குத்தாட்டம் போட்ட வீடியோக்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் செய்வர்.

சம்யுக்தா – பாவனா போடும் குத்தாட்டத்துக்கு ரசிகர் கூட்டம் அதிகம். அதனால் அவர்களுக்கு பல லட்சக்கணக்கான பாலோயர்ஸ் இருப்பதால், அவர்களை குஷிப்படுத்த இதுபோன்ற குத்தாட்ட நடனங்களை அடிக்கடி இருவரும் பதிவேற்றம் செய்கின்றனர்.

குண்டூர் காரம் பாட்டுக்கு குத்தாட்டம்

சமீபத்தில் வெளியான குண்டூர்காரம் படத்தில் இடம்பெற்ற மகேஷ்பாபு – ஸ்ரீலீலா நடனமாடிய மடக்கித்தட்டு என்ற பாடலுக்கு சம்யுக்தா – பாவனா இருவரும் பயங்கரமாக குத்தாட்டம் போட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்: முதன் முதலில் இவருடன் தான் முதலிரவு நடந்துச்சு.. வெக்கமே இல்லாமல் ஓப்பனாக சொன்ன ஷகீலா..!

இந்த பாடலுக்கு செமையாக குத்தாட்டம் போட்டுள்ள சம்யுக்தா, இடுப்புக்கு கீழே தோல் நிறத்திலேயே லேசான லெக்கின்ஸ் போட்டு ஆடியிருக்கிறார். அதில் லெக்கின்ஸ் போட்டிருக்கிறாரா, அல்லது உடையே இல்லாத அது அவரது நிஜ கால்கள்தானா என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு, அப்படி ஒரு லெக்கின்ஸ் அணிந்து, டான்ஸில் பட்டைய கிளப்பி இருக்கிறார் சம்யுக்தா.

இடுப்பு கீழே எதுவுமே போடலையா

மேலே போட்டிருக்கிற வெள்ளை நிற ஜிப்பா மட்டும்தான் தெரிகிறது. இடுப்புக்கு கீழே எதுவுமே போடலையா, லெக்கின்ஸ் போட்டிருப்பது ஜூம் பண்ணி பார்த்தால்தான் தெரிகிறது. இப்படியா ரசிகர்களை தெறிக்க விடறது என ரசிகர்கள் கோபமாக கமெண்ட் செய்தாலும், லெக்கின்ஸ் போடாம விட்டிருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டு இருப்போம் என்றும் ஜொள்ளு விட்டபடியும் கமெண்ட் செய்திருக்கின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top