Connect with us

News

கன்னத்தோடு கன்னம் உரசியபடி கலக்கல் போஸ்.. ரேசுக்கு ரெடி சொன்ன வாத்தி பட நடிகை சம்யுக்தா மேனன்!!

By TamizhakamAugust 30, 2024 7:01 AM IST

நான் ரெடி தான் வரவா? என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது வாத்தி பட நாயகி ரசிகர்களின் மத்தியில் அது மாதிரியான பீலிங்கே ஏற்படுத்தி இருக்கக்கூடிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கட்டி போட்டு விட்டார்.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட சம்யுக்தா மேனன் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து பெரிய அளவு ரசிகர் வட்டாரத்தை தனக்கு என்று பெற்றிருக்கிறார்.

நடிகை சம்யுக்தா மேனன்..

நடிகை சமந்தா மேனன் தமிழைப் பொறுத்த வரை களரி என்ற திரைப்படத்தில் அறிமுகமானதை அடுத்து தமிழில் முன்னணி நடிகராக திகழும் தனுஷோடு இணைந்து வாத்தி திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்தி தனது அபார நடிப்புத் திறனை என்ற படத்தில் வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் நல்ல ஃபேமஸ் ஆனார். அத்தோடு இந்த படத்தில் தனுஷோடு இணைந்து இவரது கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆகி இருந்ததாக ரசிகர்கள் சொல்லி இருந்தார்கள்.

மேலும் இவர் 2016-இம் ஆண்டு மலையாளத்தில் வெளி வந்த பாப்கான் என்ற திரைப்படத்தில் தான் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து தொடர்ந்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.

கன்னத்தோடு கன்னம் வைச்சு உரசியபடி கலக்கல் போஸ்..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய சம்யுக்தா மேனன் தற்போது வெளியிட்டு இருக்கக் கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் டபுள் மீனிங்கில் விமர்சனங்களை செய்து வருகிறார்கள்.

இதனை அடுத்து இணையதள வாசிகளால் அதிகளவு பார்க்கப்படுகின்ற இந்த புகைப்படத்தில் அரேபிய குதிரை ரேஷ்க்கு ரெடியா நிக்குது என்று அனைவரும் நடிகை சம்யுக்தா மேனனை நக்கல் செய்வது போல விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இதற்குக் காரணம் இந்த புகைப்படத்தில் க்யூட்டான அரேபிய குதிரையை கன்னத்தோடு கன்னம் வைத்து தன் கைகளால் பிடித்து இருக்கும் காட்சியை பார்த்து தான் இது மாதிரியான விமர்சனங்களை முன் வைத்து இருக்கிறார்கள்.

ரேசுக்கு ரெடி சொன்ன வாத்தி பட நடிகை சம்யுக்தா மேனன்..

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே மிகவும் வித்தியாசமான புகைப்படமாக எந்த புகைப்படம் உள்ளது என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் ரேசுக்கு தான் இவர் ரெடியாகி எப்படி நிற்கிறாரா? என்ற கேள்வியையும் முன் வைத்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்களுக்கும் அவர் எவ்வளவு க்யூட்டாக குதிரையோடு நின்று கொண்டு போஸ் வந்திருக்கிறார் என்பது புரிந்துவிடும். மேலும் சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதை அடுத்து இந்த வித்தியாசமான புகைப்படமானது தற்போது இணையம் எங்கும் பரவி ரசிகர்களின் மத்தியில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளதோடு ரேசில் நாங்களும் கலந்து கொள்ளலாமா? என்ற கேள்வியையும் முன் வைத்து இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தருவதோடு மட்டுமல்லாமல் விரைவில் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்றும் சொல்லிவிடுவீர்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top