பிரபலமான திரைப்பட நடிகையாக திகழ்ந்த சனம் ஷெட்டி ( Sanam Shetty ) பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டதின் மூலம் அதிகளவு ரசிகர்களை பெற்றுவிட்டார்.
இதனை அடுத்து அண்மையில் இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் பார்த்து அதில் குந்தவையாக நடிகை திரிஷா போட்டு இருந்த மேக்கப் போலவே தானும் மேக்கப் போட்டுக் கொண்டு போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவேற்றி இருந்தார்.
மேலும் இவர் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இவரின் இந்த போட்டோக்களுக்கு லைக்குகள் வந்து குவிந்தது. பெங்களூருவை சேர்ந்த இவர் சென்னையில் தான் வசித்து வருகிறார். மிஸ் தென்னிந்திய போட்டிகளில் கலந்து கொண்ட இவர் 2016 ஆம் ஆண்டு எந்த போட்டியில் இரண்டாம் இடத்தை வென்றார்.
மாடலிங் தொழிலை செய்து வந்த இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் தமிழ் திரைப்படத்தில் 2012 ஆம் ஆண்டு அம்புலி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
பல படங்களில் நடித்த இவர் இன்னும் முன்னணி நாயகி என்ற உயரத்தை எட்டி பிடிக்க முடியவில்லை. மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
Sanam Shettyசமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் உச்சகட்ட கவர்ச்சி வெளிப்பட்டு உள்ளதாக ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.
மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகு, பின்னழகு, இடையழகு என்று எதையும் மிச்சம் வைக்காமல் இவர் வெளியிட்டிருப்பதை பார்த்து வெண்ணெய் கட்டி உடம்பிற்கு எத்தனை கிலோ தங்கம் வேண்டும் என்று தாறுமாறாக ரசிகைகள் போதை ஏறி பேசி இருக்கிறார்கள்.
Sanam Shettyரசிகர்களின் மனதில் சஞ்சலங்களை ஏற்படுத்தி இருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக தற்போது பார்க்கப்பட்டு இளைஞர்களின் இதயத்தை கூறு போட்டு விட்டது.
இதனைத் தொடர்ந்து இவருக்கு புதிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் மேலும் வந்து சேரும் என்று இவரது ரசிகர்கள் கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
Sanam Shettyமுடிந்தால் நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்து இதற்கூறிய லைக்குகளை போட்டு செல்லுங்கள்.
Loading ...
- See Poll Result