Connect with us

News

“ப்பா.. கிறுகிறுன்னு வருதே..! டீப் லோ நெக் உடையில்..” – பிரம்மாண்ட முன்னழகை காட்டும் சஞ்சனா சிங்..!

Published on : March 19, 2023 12:36 PM Modified on : March 19, 2023 12:36 PM

பார்த்தாலே கிறுகிறுவென்று வருதே என்று சொல்லும் அளவுக்கு தன்னுடைய முன்னழகை படம் போட்டு காட்டி ரசிகர்களின் உஷ்ணத்தை கூட்டி இருக்கிறார் நடிகை சஞ்சனா சிங்.

தமிழில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் கோ. இந்த படத்தில் அக நக நக சிரிப்புகள் அழகா..? என்ற பாடலில் தெலுங்கு பெண்ணாக சில வினாடிகள் மட்டுமே தோன்றும் காட்சியில் நடித்திருந்தார் நடிகை சஞ்சனா சிங்.

ஆரம்பத்தில் குடும்பப்பாங்கனியாக அந்த விழாவில் கலந்து கொள்ளும் இவர் ஒரு கட்டத்தில் குடிபோதையில் மேலாடை கழண்டு விழுவது கூட தெரியாமல் ஆட்டம் போடுவது போன்ற காட்சிகள் இடம் பெபெற்றிருந்தன.

இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் சஞ்சனா சிங். யார் இந்த நடிகை என்று ரசிகர்கள் பலரும் இணையத்தில் தேடல் ஆனார்கள். தன்னை ரசிகர்கள் தேடுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட சஞ்சனா சிங் படத்தில் மறைத்து விட்டால் என்ன இன்டர்நெட்டில் நான் காட்டுகிறேன் பாருங்கள் என்று கூறும் விதமாக இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் பிரபல நடிகை ரேஷ்மா  பிள்ளைட்டியின் நெருங்கிய தோழி என்பது குறிப்பிடத்தக்கது. இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வரும் போது கடை திறப்பு விழாக்கள் விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.

மாடலிங் துறையில் பிஸியாக இயங்கி வரும் சஞ்சனா சிங் தற்போது தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

More in News

To Top