Connect with us

News

“அது முடியாது..” நிவேதா பெத்துராஜ் என்ன இவங்களை விட பெரிய ஆளா..? சவுக்கு சங்கர் நறுக்!

By TamizhakamMärz 14, 2024 8:40 AM IST

நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

முதன் முதலில் 2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: கிளாமர்ல கஞ்சத்தனமே கிடையாது.. தாரளா காட்டுறேன் பாருங்க.. மிரள வைத்த பிரியா ஆனந்த்!

இதனிடையே கடந்த சில நாட்களாக நிவேதா பெத்துராஜ் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைத்து வைத்து வதந்தி செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.

அதாவது, உதயநிதி ரூபாய் 50 கோடி பொருட் செலவில் துபாயில் வீடு வாங்கி கொடுத்து இருக்கிறார். உதயநிதி மீது நிவேதா பெத்துராஜ்க்கு Possessive இருக்கிறது என்று சவுக்கு ஷங்கர் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

இதையும் படியுங்கள்: எவ்ளோ வேணாலும் தரேன்.. ஆடையின்றி வீடியோ கால்.. ஆதாரத்தை வெளியிட்டு வெளுத்து வாங்கிய பனிமலர்..

இது குறித்து நிவேதா பெத்துராஜ், எனக்காக ஏகப்பட்ட பணம் செலவு செய்யப்படுவதாக பொய்யான செய்திகள் அண்மையில் பரப்பப்படுகிறது. இந்த செய்திகளை பரப்பும் முன் யோசியுங்கள்.

நானும் எனது குடும்பத்தினரும் சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தோம். என்னை குறித்து இதுவரை பேசப்பட்ட எந்தத் தகவலும் உண்மை இல்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்.

இதையும் படியுங்கள்:படுக்கையறை காட்சி.. இந்த முன்னணி நடிகர் எந்த எல்லைக்கும் செல்வார்.. பூர்ணிமா ரவி அதிரடி..

கடந்த 2002 ஆண்டு முதல் நாங்கள் குடும்பத்துடன் துபாயில் வசித்து வருகிறோம். நான் இதை சட்டரீதியாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஏனென்றால், பத்திரிகையில் இன்னும் கொஞ்சம் மனிதாபிமானம் இருக்கிறது. அவர்கள் என்னை இப்படி அவதூறு செய்ய மாட்டார்கள் என்று நான் இன்னும் நம்புகிறேன் என்று நிவேதா பெத்துராஜ் பதிவிட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்:உலகமாக கவர்ச்சிடா சாமி.. உலகநாயகி நயன்தாரா தாறு மாறு போஸ்.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்..

பிரபல செய்தி நிறுவனம் ஒன்று நிவேதா பெத்துராஜ் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றதை எதோ பெரிய விஷயம் போல செய்தி வெளியிட்டுள்ளது.

சாய்னாவை விட பெரிய வீராங்கனையா நிவேதா பெத்துராஜ் என்று கேள்வி எழுப்பியுள்ளார் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top