Connect with us

News

சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டும் கவர்ச்சியில்… சீரியல் நடிகை ஹரிப்பிரியா..! – வைரல் போட்டோஸ்..!

By TamizhakamMärz 20, 2023 9:32 AM IST

பிரபல இளம் சீரியல் நடிகை ஹரிப்பிரியா சினிமா ஹீரோயின்களை ஓரங்கட்டும் அளவுக்கு வெள்ளை நிற புடவையில் கிளாமர் ராணியாக காட்சி அளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பல்வேறு சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமான ஒருவராக இருப்பவர் நடிகை ஹரிப்பிரியா. தற்போது, கண்மணி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல தொகுப்பாளர் அசார் என்பவருக்கும் இவருக்கும் ஏற்பட்ட பழக்கம் தான் இவருடைய திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிய காரணமாக அமைந்துவிட்டது என்று சில தகவல்கள் இணையத்தில் பரவின.

இவர் சக சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு விவாகரத்து செய்தவர் என்பதை குறிப்பிடத்தக்கது. கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபல சீரியல் நடிகர் விக்னேஷ் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.

இந்நிலையில் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள் இதற்கு முக்கியமான காரணம் பிரபல தொகுப்பாளர் அசார் என்று கூறப்பட்டது.

இது குறித்து நடிகை ஹரிப்பிரியா கூறியதாவது, எங்களுக்கு ஜாதி மதம் எதிர்பார்ப்பு என எதுவும் கிடையாது. ஒரு பெண்ணின் வெற்றிக்கு காரணமாக ஒரு ஆண் இருப்பான். அவர் என் காதலனோ கணவனோ கிடையாது. எப்படி அவர் என்னுடைய ஆத்மார்த்தமான நபராக இருக்க முடியும்.

அதேபோல அந்த மனிதர் என்னுடைய பாய் பிரண்டு கிடையாது. காதலர்கள் கிடையாது. என் வாழ்க்கை துணையும் இல்லை. மகிழ்ச்சியாக பேசுவது என்னுடைய பிறப்புரிமை என்ற கருதுகிறேன். தவறு என்னுடையது இல்லை. பார்ப்பவர்களிடம் தான் இருக்கிறது.

இதை நல்ல மனதோடு பார்த்தால் தவறாக தெரியாது என்று கூறி தன்னை சுற்றி இருந்த வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். தொடர்ந்து சீரியலில் பிஸியாக நடித்த வரும் இவர் இணைய பக்கங்களிலும் ஆக்ட்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில். வெள்ளை நிற புடவையில் கவர்ச்சி தேவதையாக காட்சியளிக்கும் அவருடைய புகைப்படங்கள் சிலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top