ச்சீ.. இந்த மூஞ்சிலையா முழிச்சேன்.. மோசமான அனுபவம் பகிர்ந்த சீரியல் நடிகை சங்கீதா..!

விஜய் டிவியில் வெளிவரும் நிகழ்ச்சிகள் பல ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கனா காணும் காலங்கள் மிகச் சிறப்பான முறையில் ரசிகர்களின் பெருத்த ஆதரவுடன் பார்க்கப்பட்ட சீரியல்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த சீரியலில் நடிகை சங்கீதா சிறப்பான முறையில் நடித்திருப்பார்.

இதையும் படிங்க: என்னா கும்மு.. ஸ்லீவ் லெஸ் கவர்ச்சி உடையில் தெய்வமகள் வினோதினி நச் போஸ்..

மேலும் இந்த சீரியலில் அறிமுக பாடல் ஆனது 90 ஹிட்சின் விருப்பமான ஒன்றாக திகழ்ந்தது என்பதில் எந்த அளவு ஐயமில்லை. தனது பள்ளி நாட்களை அசை போட கூடிய அளவு இந்த சீரியல் ரசிகர்களின் மத்தியில் மிகப் பிரபலம் வாய்ந்ததாக இருந்தது.

சீரியல் நடிகை சங்கீதா..

இந்த சீரியலானது வெப் சீரியஸ் வடிவிலும் கனா என்ற தலைப்பில் வெளி வந்தது. இதன் முதன் சீசனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து இரண்டாவது சீசனும் பெற்றுள்ளது என கூறலாம்.

இதையும் படிங்க: என்னா கும்மு.. ஸ்லீவ் லெஸ் கவர்ச்சி உடையில் தெய்வமகள் வினோதினி நச் போஸ்..

மேலும் முதல் சீசனில் நடித்த சில நடிகர்கள் எந்த இரண்டாவது சீசனில் விலகியதை அடுத்து டீச்சராக நடித்த நடிகை சங்கீதாவும் இந்த சீசனில் இருந்து விலகி இருக்கிறார்.

அந்த வகையில் இவன் மேலும் பல சீரியல்களில் நடித்து வருவதோடு அவ்வப்போது கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாகி விடுவார்.

மோசமான அனுபவத்தை பகிர்ந்த சங்கீதா..

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் கனா காணும் காலங்கள் வெப் சீரியஸில் நடித்த பிரபலமான நடிகை சங்கீதா தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து பேசி இருக்கிறார். இந்த சீரியலில் நடிக்க ஆரம்பித்த பிறகு ஒரு முறை கோயிலுக்கு சென்றதாகவும் அப்போது கணவன் மனைவி சகிதமாக இருவர் வந்திருந்தனர்.

அடுத்து அந்தக் கணவர் தன்னுடைய மனைவியிடம் அங்கு பார் சீரியலில் நடிக்கும் நடிகை வந்திருக்காங்க என்று மனைவியுடன் உற்சாகத்தோடு கூறியிருந்தார்.

மேலும் அவருடைய மனைவி என்னை பார்த்து சீ.. இந்த மூஞ்சில முழிச்சேன்.. இந்த நாள் விளங்கின.. மாறினா.. என்று கூறினார். என்னுடைய கதாபாத்திரத்தின் தாக்கத்திலிருந்து வெளி வராமல் அவர் அப்படி என்னை திட்டி இருந்தார்.

இதையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

இது எனக்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் கூட என்னுடைய கதாபாத்திரத்தின் தாக்கம் அந்த அளவு அவர் அவரை மாற்றி இருப்பதை எண்ணி நான் பெருமைப்பட்டேன் என்று பேசி இருப்பதைக் கேட்டு ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி இந்த மூஞ்சியில் முழுசா.. விளங்காதா.. என்று நக்கலாக அவர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

--- Advertisement ---

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …