Connect with us

News

இது இடுப்பா… இல்ல அடுப்பா….? வாட்டர் பாக்கெட் பாட்டுக்கு வளைச்சி வளைச்சி காட்டும் ஷம்மு (வீடியோ)

By TamizhakamAugust 19, 2024 9:04 AM IST

முரட்டு கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக தற்போது கோலிவுட் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஷாலு ஷம்மு.

முதலில் காமெடி நடிகையாக தான் சினிமாவில் அறிமுகமானார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் முதன்முதலாக காமெடி நடிகையாக அறிமுகமாகி சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

நடிகை ஷாலு ஷம்மு:

இந்த படத்தில் அவர் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருப்பார். மேலும் ஸ்ரீதிவ்யாவின் தோழியாக இந்த படத்தில் வந்து போவார் .

இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் எல்லோரது கவனத்தையும் ஈர்த்து முதல் படத்திலிருந்து தனக்கான ரசிகர்களை உருவாக்கிக்கொண்டார் ஷாலு சம்மு.

அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்தார் . குறிப்பாக தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தின் நடித்தார்.

அதன் பிறகு பெரிதாக திரைப்பட வாய்ப்புகள் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. இதனால் சமூக வலைதளங்களில் படுக்க கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு அனைவருக்கும் கவனத்தையும் ஈர்த்து வந்தார்.

பின்னர் இவர் கவர்ச்சி நடிகை ஆக முத்திரை குத்தப்பட்டார். சமூக வலைத்தளத்தில் ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக பஜாடா நடனம் ஆடுவது படுமோசமான கிளாமரான வீடியோக்களை வெளியிடுவது என இருந்து வருகிறார்.

ஆட்டம் டான்ஸுக்கு லட்சத்தில் வருமானம்:

படுக்கை அறை போட்டோ சூட் நடத்தியும் ஏடாகூடமான நடிகையாக தமிழ் சினிமாவில் பெயர் எடுத்தார்.

மாநிறத்தில் கொழுக் மொழுக் தோற்றத்தில் இருக்கும் ஷாலு ஷம்முவின் கவர்ச்சி காணவே சமூக வலைதள வாசிகள் பல பேர் ஏக்கம் கொண்டு கிடப்பார்கள்.

திரைப்பட வாய்ப்புகளே கிடைக்காதால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வந்த அவர் இதனிடையே நைட் பார்ட்டி, கிளப், பப் போன்றவற்றிற்கு ஐட்டம் நடனம் ஆட சென்று அதன் மூலம் லட்சக்கணக்கான வருமானத்தையும் இவர் சம்பாதித்த வருகிறார்.

துபாய் மற்றும் அரேபியா போன்ற நாடுகளுக்கு இவர் சென்று ஆட்டம் ஆடி பணம் சம்பாதிப்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ராயன் திரைப்படத்தில் இடம் பெற்று மிகப்பெரிய அளவில் ஹிட் எடுத்த பாடலான வாட்டர் பாக்கெட் பாடலுக்கு . ரீல்ஸ் எடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார் .

இது இடுப்பா? இல்ல அடுப்பா?

இந்த வீடியோவில் கவர்ச்சி திட்டதட்ட காட்டி எல்லோரது கில்மா ரசனைக்கும் ஆளாகி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது .

இதை பார்த்த நெட்டிசன்ஸ் அடுத்து இடுப்பா… இல்ல அடுப்பா….? என கேள்வி எழுப்பியதோடு வாட்டர் பாக்கெட் பாட்டுக்கு நடிகை அபர்ணா பாலமுரளி கூட இம்புட்டு கவர்ச்சி காட்டல என கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top