Connect with us

News

கருப்பு நிற ப்ரா… பாவடையை கிழித்து விட்டு.. தொடையை காட்டி.. உஷ்ணத்தை கூட்டும் ஷாலு ஷம்மு..!

By TamizhakamFebruar 9, 2022 4:24 PM IST

நடிகை ஷாலு ஷம்மு ( Shalu Shamu ) தமிழ் சினிமாவிற்கு தல அஜித் நடித்த சூப்பர் ஹிட் படமான காதல் மன்னன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் . அதன்பிறகு இவர் சிவகார்த்திகேயன் சூரி நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து இளம் நடிகையாக பிரபலமடைந்தார்.

பின்பு தெகிடி, சகலகலா வல்லவன், மான்கராத்தே, ஈட்டி போன்ற படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இருப்பினும் இவர் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் இன்று வரை வளர்ந்து வரும் நடிகையாகவே இருந்து கொண்டிருக்கிறார்.

இவர் பெரிய நடிகருடன் ஜோடி சேரும் எண்ணத்தில் தற்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சிப் புயலாக மாறிக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் சோசியல் மீடியாவில் எப்பவுமே ஆக்டிவாக இருக்கும் ஷாலு ஷம்மு விதவிதமான உடைகளில் போட்டோஷூட் களை நடத்தி கவர்ச்சியின் உச்சத்துக்கே ரசிகர்களை கொண்டு செல்வார்.

அந்த வகையில் இவர் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் மெல்லிய மேலாடை அணிந்து கொண்டு கருப்பு நிற ப்ரா௦வை காண்பித்துள்ளார். அத்துடன் கீழே பட்டன் வைத்த பாவாடையை திறந்து விட்டுதொடையை காட்டி ஹாட்டான லுக் உடன் போஸ் கொடுத்துள்ளார்.

இதைப் பார்த்ததும் ரசிகர்கள் கிறங்கி தவிக்கின்றனர்.

மேலும், கண்ட மேனிக்கு அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top