Connect with us

News

ப்பா… பிட்டு படம் பாத்தா மாதிரி இருக்கு.. – உச்ச கட்ட கவர்ச்சியில் சகலமும் தெரிய ஷாலு ஷம்மு..!

By TamizhakamSeptember 27, 2022 7:22 PM IST

சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமாக இருப்பவர் நடிகை ஷாலு ஷம்மு.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தவர் தொடர்ந்து படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். மட்டுமல்லாமல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருக்கிறார்.

அடிக்கடி சூடான போஸ் கொடுப்பது சர்ச்சையான விஷயங்கள் தன்னுடைய பெயரை ஈடுபடுத்திக் கொள்வது உள்ளிட்டவற்றில் பிரபலமானார் நடிகை ஷாலு ஷம்மு. தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு இதுவரை சொல்லிக்கொள்ளும்படி பெரிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

எனவே தன்னுடைய கட்டுக் குலையாத கட்டுமஸ்தான உடல் அழகை கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சினிமாவில் வாய்ப்புகளை தேடி வருகிறார்.

இது அவருக்கு ஓரளவு கை கொடுத்துள்ளது என்று தான் கூறவேண்டும். மட்டுமில்லாமல் நடனத்திலும் ஆர்வத்துடன் ஈடுபடுவர் தன்னுடைய ஆண் நண்பருடன் படு சூடான கவர்ச்சியான அசைவுகளை வெளிப்படுத்தி அந்த வீடியோக்களையும் இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் பிட்டு படம் பார்த்த மாதிரி ஒரு எபெக்ட் உங்களுடைய புகைப்படங்களை பார்க்கும் போது என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top