Connect with us

News

கனகாம்பரம்.. கண்ணாடி வளையல்.. குட்டி இடுப்பை காட்டி.. இணையத்தை திணறடிக்கும் நடிகை சரண்யா..!

By TamizhakamJanuar 27, 2022 4:55 AM IST

நடிகை சரண்யா துராடி ( Sharanya Turadi ) சமீப காலமாக டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வரவேற்பு தூண்டுதலால் ரசிகர்களை ஈர்க்க எல்லா சேனல்களிலும் ஒவ்வொரு சேனலிலும் நீயா நானா என சட்டை கிழிய சண்டை போட்டு வருகின்றனர்.

சண்டை என்றால் சட்டை கிழிய தானே செய்யும். ஆனால், இங்கே சீரியல் நடிகைகள் பலரும் கவர்ச்சி புகைப்ப்டங்களை வெளியிட்டு யாரு அதிக லைக் வாங்குறோம்ன்னு பாக்கலாம் என போட்டி போட்டுக்கொண்டு சினிமா நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இவர்களில் சண்டையில் குளிர் காய்வது என்னவோ நெட்டிசன்கள் தான். ஆமாங்க, குளிர் காயும் அளவுக்கு சூடான போஸ் கொடுத்து இளசுகளை கிரங்கடிக்கிறார்கள் சீரியல் நடிகைகள்.

தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்கள், ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் ஆயுத எழுத்து சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சரண்யா துரடி.

பெரிய திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் சரண்யா. இதில் நடிக்கும் ஹீரோ ஆனந்த் செல்வனுக்கு, இவருக்கும் ரசிகர்களும் ஏராளம்.

இந்நிலையில், கனகாம்பரம்.. கண்ணாடி வளையல்.. புடவை சகிதமாக இடுப்பழகு தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top