Connect with us

News

“பெட்ரூம்-ல அவளுக்கும் எனக்கும்.. ஊஹ்.. ஆஹ்…” – இரண்டாம் மனைவி ஷீத்தல் பிரிவு – ரகசியம் உடைத்த பப்லூ..!

By TamizhakamDezember 7, 2023 6:39 PM IST

நடிகர் பப்லு பிருத்விராஜ் தன்னுடைய மனைவி பிரிந்த பிறகு இரண்டாவதாக தன்னைவிட கிட்டத்தட்ட 30 வயது குறைவான ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட போது ரசிகர்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். தன்னைவிட 30 வயது இளைய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா..? என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள்.

மேலும் உங்களுடைய அனுபவம் வேறு.. அவருடைய அனுபவம் என்பது வேறு.. இருவரும் ஒன்று சேர்ந்து வாழ்வது என்பது கடினமான விஷயம்.

10 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருந்தாலே சேர்ந்து வாழ்வது கடினம் என்று இருக்கும் பொழுது 30 வயது வித்தியாசத்துடன் இருக்கும் நீங்கள் எப்படி சேர்ந்து வாழ்வீர்கள்..? எத்தனை நாளுக்கு இது நீடிக்க போகிறது..? என்று பார்க்கிறோம்,.. என்றெல்லாம் கூறினார்கள்.

கிட்டத்தட்ட அது உண்மைதான் கூட. ஆனால், சில ஜோடிகள் 10 வயது 15 வயது 20 வயது வித்தியாசம் இருந்தால் கூட ஒருவர் வருவார் அனுசரித்து வாழும் பக்குவத்துடன் இருக்கிறார்கள் என்பதும் உண்மை தான்.

ஆனால் பெரும்பாலானோர் வயது வித்தியாசம் அதிகமாக இருக்கும் பொழுது இருவருக்கும் இருக்கக்கூடிய வாழ்க்கை நகர்வுகள் குறித்த அணுகுமுறையும்.. தாம்பத்திய விவகாரங்களில் இருக்கக்கூடிய எதிர்பார்ப்பம்.. சுவையும்.. வேறு வேறாக இருக்கும் என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

இந்நிலையில், ரசிகர்கள் விமர்சித்தது போலவே சீத்தலை பிரிந்து இருக்கிறார் பப்லூ. இந்நிலையில், நடிகை ஷகிலா-வின் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் பிரித்திவிராஜ்.

அவர் கூறியதாவது, என்னுடைய தனிப்பட்ட விஷயத்தை நான் பொதுவெளியில் எதற்காக சொல்ல வேண்டும்..? என்று பதறினார்.

நடிகை ஷகிலா மீண்டும் அழுத்தம் திருத்தமாக கேட்டார்.. நீங்கள் ஏற்கனவே உங்களுடைய தனிப்பட்ட விஷயங்களை பொதுவெளியில் பேசி இருக்கிறீர்கள். அதனால், தான் இதையும் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

எதனால் உங்கள் மனைவி ஷீத்தல் உங்களை பிரிந்து சென்றார் என்று ரசிகர்கள் பதில் எதிர்பார்க்கிறார்கள் என்று கேட்டார் ஷகிலா.

இதற்கு பதிலளித்த பப்லூ, சிலர் தான் இப்படி கேள்விக் கொண்டிருக்கிறார்கள் என்று நடிகர் பயில்வான் ரங்கநாதனை மறைமுகமாக சாடினார்.

அவருக்கு எதுக்கு நான் பதில் கொடுக்க வேண்டும்.. அவருக்கு என்னிடம் ஏதாவது மோசமான அருவருப்பான கேள்வி கேட்டு அவருடைய வீடியோவை பரபரப்பாக வேண்டும்..

எனக்கும் அவளுக்கும் படுக்கை அறையில் என்ன நடந்தது..? ஆஹ்… ஊஹ்.. என்று ஏதாவது கூறினால் அவர் அதை வைத்து வீடியோ வெளியிட்டு மாதம் ஒரு பத்தாயிரம் சம்பாதிப்பார் அவ்வளவுதானே.

எனக்கு அதை பற்றி கவலை கிடையாது. நான் ரசிகர்களின் உணர்வை மதிக்கிறேன். ரசிகர்களை காதலிக்கிறேன். ஆனால் என்னுடைய தனிப்பட்ட விஷயங்களை இனிமேல் நான் பொதுவெளியில் பேசப்போவதில்லை இது தான் என்னுடைய ரகசியம் என கூறியுள்ளார் பப்லூ.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top