Connect with us

News

«இந்தாங்க பாத்துகோங்க..» – பளிங்கு தொடையை இடுப்பு வரை தூக்கி காட்டி சூடேற்றும் ஷெரின்..!

By TamizhakamSeptember 1, 2022 5:50 PM IST

பிரபல நடிகை ஷெரின் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். சமீபகாலமாக தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய தொடையை இடுப்பு வரை தூக்கி காட்டி இந்தாங்க பார்த்துக்கோங்க என்று கூறுவது போல போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிரபல மாடல் அழகியான ஷெரின் கடந்த 2002ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து கன்னடம் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வந்த நடிகை ஷெரின் ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி குண்டானார்.

இதனால் பட வாய்ப்புகள் குறைந்தது. குறிப்பிட்டுச் சொல்லும் படியாக தமிழில் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், பீமா, பூவா தலையா, நண்பேண்டா உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

நடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகியிருந்தார் நடிகை ஷெரின். இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் போட்டிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மீண்டும் தன்னுடைய பெயரை பிரபலப்படுத்தினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமான நடிகை ஷெரின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வடிவாக இயங்கி வருகிறார்.

அடிக்கடி தன்னுடைய ஹாட் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார். அந்த வகையில், தற்போது இந்தாங்க பார்த்துக்கோங்க என்று கூறுவது போல தன்னுடைய தொடையை இடுப்பு வரை தூக்கி கட்டி சூடேற்றும் நடிகை ஷெரினின் இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்த வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top