Connect with us

News

டூ பீஸ் நீச்சல் உடையில் குடும்ப குத்துவிளக்கு நடிகை ஷில்பா மஞ்சுநாத்.. மூச்சு முட்டும் இளசுகள்..!

By TamizhakamAugust 16, 2024 11:39 AM IST

கன்னட திரைப்படத்தில் நடித்ததை அடுத்து தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான நடிகை ஷில்பா மஞ்சுநாத் 2016-ஆம் ஆண்டில் வெளி வந்த முங்காரு ஆண் 2 என்ற கன்னட மொழி திரைப்படத்தில் நடித்து பல்வேறு தரப்பில் ரசிகர்களை பெற்றவர்.

இதனை அடுத்து இவருக்கு மலையாள திரை உலக்கில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்க ரோஜா பூவின் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகம் செய்யப்பட்ட இவருக்கு தமிழில் நடிக்கக் கூடிய வாய்ப்புகளும் கிடைத்தது.

நடிகை ஷில்பா மஞ்சுநாத்..

தமிழைப் பொருத்த வரை 2017-ஆம் ஆண்டு வெளி வந்த எமன் என்ற திரைப்படத்தில் அகல்யா கேரக்டரை செய்த இவருக்கு 2018-ஆம் ஆண்டு விஜய் ஆண்டனியின் திரைப்படமான காளி திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து சரியாக தமிழ் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் கன்னட படத்தில் தொடர்ந்து நடித்த இவர் 2021-ஆம் ஆண்டு தேவதாஸ் சகோதரர்கள், ஓனான் போன்ற படங்களில் நடித்தார். அதனை அடுத்து 2023 – இல் இணையம் படத்தில் அபி என்ற கேரக்டரை செய்ததை அடுத்து சில பட வாய்ப்புகள் கிடைத்தது.

அது மட்டுமல்லாமல் ஹரிஷ் கல்யாணத்துக்கு ஜோடியாக இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்த இவர் இந்த படத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் மனதில் ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

தற்போது சிங்க பெண்ணே என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஷில்பா தெலுங்கு மற்றும் கன்னட படங்களை கைவசம் வைத்து முன்னணி நடிகையாக மாற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

டூ பீஸ் நீச்சல் உடையில் குடும்ப குத்துவிளக்கு..

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஷில்பா அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் ரகளை செய்வார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

அதுவும் டூ பீஸ் நீச்சல் உடையில் குடும்ப குத்து விளக்காய் இருந்த ஷில்பா மஞ்சுநாத் என்று கேட்கக்கூடிய அளவு நீச்சல் குளத்தில் அவர் இருந்த படியே வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

இந்த புகைப்படத்தில் முன்னழகு அப்படியே எடுப்பாக தெரிவதோடு தண்ணீருக்குள் நின்று கொண்டு தங்கத் தாமரை மகள் போல தன் மேனி அழகை பக்குவமாக காட்டி விட்டதாக ரசிகர்கள் புலம்பி இருக்கிறார்கள்.

வேறு சில ரசிகர்களோ அவரது இடுப்பு சைஸ் என்ன என்று கேட்கக் கூடிய வகையில் கைகளை மடித்தவாறு ஒரு மார்க்கமாக பார்த்திருக்கும் பார்வையால் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து வருகிறார்கள்.

மூச்சு முட்டும் இளசுகள்..

இந்தப் புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் இளசுகள் மூச்சு முட்ட கூடிய வகையில் ஒவ்வொரு போட்டோ ஸ்டிலும் உள்ளது என்று சொன்னதோடு மட்டும் அல்லாமல் இதயத்தில் லேப் டப் ஒசைக்கு பதிலாக வேறு ஏதோ கேட்பதாக சொல்லிவிட்டார்கள்.

இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் இளசுகள் எந்த புகைப்படத்தை இணையங்களில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.

அது மட்டுமா? திரைப்படங்களில் குடும்ப குத்து விளக்காய் தோன்றும் ஷில்பா மஞ்சுநாத் டூ பீஸ் உடையில் இளசுகளை மூச்சு முட்ட வைத்திருக்கிறார் என்ற ரீதியில் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

இந்தப் புகைப்படத்தை யார் பார்த்தாலும் அவர்கள் மனதுக்குள் பல்லாயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் ஒன்றாக பரப்பது போன்ற உணர்வுகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஹார்மோன்களையும் தூண்டிவிடும் என்பதை எள்ளளவும் சந்தேகம் இல்லை.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top