நடிகை ஷிவானி நாராயணன் குளியல் தொட்டியில் படித்தபடி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தை அதிரவைத்து வருகின்றது. இந்த கோலத்தில் இருக்கும் நடிகை ஷிவானி நாராயணன் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் ஷேர் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
மாடலிங் மற்றும் சீரியலில் நடிகையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இவர் சமீப காலமாக திரைப்படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜீ டிவி உள்ளிட்ட முன்னணி தொலைக்காட்சி சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
விஜய் டிவியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியலில் நடித்த சிறந்த புதுமுக நடிகை என்ற விருதை பெற்றார். அதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
தொடர்ந்து ரசிகர் மன்றத்தில் தன்னுடைய பிரபலத்தை உறுதிப்படுத்திய ஷிவானி நாராயணனுக்கு தற்போது திரைப்பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றது. பிக் பாஸ் வீட்டிற்குள் ஷிவானி நாராயணன் செய்த சேட்டைகள் மற்றும் குறும்புத்தனத்தால் தமிழ் மக்களின் மனதை வென்றார்.
ரசிகர்கள் ஏராளமானோர் இதனுடைய அழகை ரசிக்க பிக் பாஸ் தொடரை விடாமல் பார்த்து வந்தனர். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பொழுது கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு அங்கும் இங்கும் வலம் வந்து கொண்டிருந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தார் அம்மணி.
வெளியேறிய பிறகு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஷிவானி நாராயணன்.
தொடர்ந்து கணக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது மற்றும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.