Connect with us

News

«என்னா உடம்புடா சாமி..» – என்னா சைனிங்கு.. இணையத்தை கொதிக்க வைக்கும் சீரியல் நடிகை ஸ்ருதி செல்வம்..!

By TamizhakamMai 21, 2023 5:55 PM IST

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி என்ற சீரியலில் சிம்ரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இளைஞர்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் மிக முக்கிய சீரியல் நடிகை தான் ஸ்ருதி செல்வம் (Shruthi Selvam).

என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர்கள் கொட்டிய அழகு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தனது மேனி அழகை பக்காவாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து அதில் ஆட்சி செய்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கிறார்.

Shruthi Selvam

அந்த வகையில் தற்போது இவர் இன்ஸ்டால் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து என்ன உடம்புடா சாமி என்று ரசிகர்கள் அனைவரும் கண்களை அகல விரித்து மேனி அழகை மேய்ந்து வருகிறார்கள்.

இதுவரை இவர் வெளியிட்ட போட்டோக்களிலேயே இந்த போட்டோ தான் கூடுதல் அழகோடும், கிளாமரோடும் இருக்கிறது என்று அனைவரும் ஆரவாரத்தோடு கூறி வருகிறார்கள்.

Shruthi Selvam

இன்னும் சில ரசிகர்கள் சீரியல் சிம்ரன் இது போன்ற கவர்ச்சியில் ரசிகர்களை கிரங்க வைப்பது முறை தானா? என்று பலவிதமான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

சீரியலோடு நின்று விடாமல் ஸ்ருதி செல்வம் பிக்பாஸ் புகழ் சாண்டி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினியாக நடிக்கக்கூடிய வாய்ப்பினை பெற்றிருக்கிறார். இந்த படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு ஹீரோயினியாக அவர் அறிமுகம் ஆக உள்ளது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது.

Shruthi Selvam

இப்படிப்பட்ட பிசியான செட்யூல்டில் ஸ்ருதி செல்வம் எப்படி இது போன்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து விடுகிறார் என்ற கேள்வியை கேட்டு அவரை திக்கு முக்காட வைத்து விட்டார்கள்.

உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் இருக்கும் ரசிகர்கள் அனைவரும் புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்டை கொடுத்துவிட்டு வேற லெவல் போட்டோஸ் என்று வருணித்திருக்கிறார்கள்.

Shruthi Selvam

இந்த புகைப்படத்தை யார் பார்த்தாலும் கட்டாயமாக லைக் போடாமல் செல்ல மாட்டார்கள். அந்த அளவு இளசுகளை சுண்டி இழுக்கும் புகைப்படமாக இது மாறிவிட்டது.

மேலும் சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து பிடுச்சுருக்கு எனக்கு உன்ன பிடிச்சிருக்கு என்ற பாடல் வரிகளை மெய் மறந்து பாடி அவரது புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top