சித்தி இட்னானி ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தை இயக்கிய கௌதம் வாசுதேவன் மேனன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முதலாக ஹீரோயின் அறிமுகமானவர்.
இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பு எதார்த்தமாகவும் இவருக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்தில் கச்சிதமாகவும் நடித்ததால் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார்.
மேலும் இந்த படத்தின் மூலம் தமிழ் தெலுங்கு மொழிகளில் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இவர் 2016 ஆம் ஆண்டு மராத்தியில் கிராண்ட் ஹோலி என்ற திரைப்படத்தின் மூலம் மரத்தில் முதல் முதலாக நடிகையாக அறிமுகமானார்.
பிறகு தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததால் தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்தார். பிறகு தெலுங்கு படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு கௌதம் வாசுதேவன் மூலம் அறிமுகமானார். இந்நிலையில் நிறைய பட வாய்ப்புகள் இவருக்கு வந்த வண்ணம் உள்ளதால் கால்ஷீட் எந்த படத்திற்கு கொடுப்பது என்று தெரியாமல் குழம்பி வருகிறார்.
மேலும் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்றவற்றில் தனது புகைப்படங்களை பகிர்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளவர். இன்றைய சூழ்நிலையில் இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் அதிக ஃபாலோயர்களை வைத்திருந்தால் போதும் மக்களிடையே எளிதில் ரீச் ஆகிவிடலாம்.
ஏனெனில் இன்றைய இளைஞர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் தான் அதிக நேரம் செலவழிக்கின்றனர். இதன் காரணமாக இவர்களது வெளிச்சம் எளிதில் இளைஞர்களை சென்றடைந்து விடும்.
இதனாலையே நிறைய செலிபிரிட்டிகள் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.இந்நிலையில் சித்தி இட்னானி வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் மிகவும் கவர்ச்சியாக தனது தொடையும் காட்டியவாறு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.
மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.
--- Advertisement ---