Connect with us

News

சிங்கம் புலி ஆண்ட்டி நீலு நஸ்ரின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..!

By TamizhakamApril 17, 2024 10:56 AM IST

பல திரைப்படங்களில் நடித்து பெயர் வாங்கும் நடிகைகளின் போல ஒரு சில படங்களில் ஒரு காட்சிகள் மட்டுமே நடித்து மிகவும் பிரபலமான நபர்களாக மாறிவிடும் நடிகைகளின் வரிசையில் சிங்கம் புலி திரைப்படத்தில் விவகாரமான காட்சிகள் நடித்த நீலு நஸ்ரின் பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இதையும் படிங்க: நான் முஸ்லீம் தான்.. எவன் எனக்கு இதையெல்லாம் பண்ணான்..? பதில் சொல்லுங்க.. நடிகை ஷகீலா தடாலடி..!

தமிழ் திரை உலகில் துணை நடிகையாகவும், குரூப் டான்ஸராகவும் பல்வேறு படங்களில் பணியாற்றி இருக்கும் நடிகை நீலு சிங்கம் புலி படத்தில் இணைந்து நடித்தவர்.

நடிகை நீல நஸ்ரின்..

சிங்கம்புலி படத்தில் நடிகர் ஜீவா உடன் சேர்ந்து ஒரு காட்சியில் இவர் நடித்ததை பார்த்து ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் இவரது புகழ் படு வேகமாக ரசிகர்களின் மத்தியில் பரவியது.

ஆனால் சிங்கம் புலி படத்திற்கு பிறகு இவர் வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. மேலும் அந்தப் படத்தில் அந்த காட்சியை படமாக்கும் போது மிகவும் சிரமப்பட்டதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் அந்தக் காட்சியை எடுக்கும் போது இவருக்கு கடுமையான அதிர்ச்சி ஏற்பட்டதாகவும் அதன் பிறகு தான் இது போன்ற படங்களில் நடிக்க கூடாது என்று முடிவெடுத்து அதை ஃபாலோ செய்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

சிங்கம் புலி ஆன்ட்டி குடும்பம்..

இப்போது அழகு நிலையம் ஒன்றை நடத்தி வரக்கூடிய நடிகை நீலு நஸ்ரின் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் மட்டும் தான் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க யோசிப்பேன் என்று சொல்லி இருப்பது ரசிகர்களின் மத்தியில் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.

அது மட்டுமல்லாமல் சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் சிலிண்டல்கள் குறித்தும் பேட்டி அளித்து இருக்கக்கூடிய இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் படப்பிடிப்புகள் மற்றும் இன்றி பெண்களுக்கு நிறைய தொந்தரவுகள் நடப்பதாக ஓபனாக கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

எனவே தான் திரைப்படங்கள் படம் பிடிக்கக்கூடிய ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்லும் போது தனது கணவரையும் அழைத்துச் செல்வதாக குறிப்பிட்டு பேசியிருக்கக் கூடிய இவர் அப்படி கணவரை அழைத்துச் செல்வதால் அது போன்ற தொல்லைகள் எவருக்கு ஏற்பட்டது இல்லை என்ற பகீர் தகவலையும் சொல்லி இருக்கிறார்.

லேட்டஸ்ட் ஃபேமிலி போட்டோஸ்..

மேலும் ஜீவா உடன் அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது எனக்கும் தெரியாமலே காட்சிகளை எடுத்து விட்டார்கள். இதனை அடுத்து எனக்கு மிகவும் மனம் சங்கடம் ஆகிவிட்டது என்பதை எதார்த்தமாக தெரிவித்து இருக்கிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் தன்னுடைய குடும்பப் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து இருக்கிறார். இந்த புகைப்படத்தை தொடர்ந்து ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: 5000 கோடி சொத்து.. தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து.. லதா ரஜினிகாந்தின் உண்மை முகம்.. போட்டு உடைத்த பிரபலம்..

மேலும் புகைப்படத்தை அவர்கள் பார்த்து வருவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து சிங்கம்புலி ஆன்ட்டியின் குடும்ப போட்டோஸ் இது தான் என்பதை சொல்லி இருப்பதோடு புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை முழுவதையும் அள்ளித் தந்திருக்கிறார்கள்.

தற்போது இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாக மாறி இருப்பதால் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் வரிசையில் ஒன்றாக மாறியுள்ளது என்று சொல்லலாம்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top