சிறகடிக்க ஆசை சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகை சல்மாவா இது..? வைரல் போட்டோஸ்..!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகப்படையுள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கேரக்டரில் நடிக்கும் நடிகை சல்மா தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படங்களால் இணையமே தள்ளாடி வருகிறது.

சீரியல்களில் குடும்ப பாங்கினியாக நடித்து வரும் நடிகை சல்மா இப்படி மார்டன் உடையில் அனைவரது மனதையும் மயக்க கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் வெளி வந்திருக்கும் புகைப்படங்களால் புகழ் அடைந்து விட்டார்.

சிறகடிக்க ஆசை சீரியல்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த சீரியல்களில் ஒன்றாக உள்ளதோடு மட்டுமல்லாமல் அனைவரும் சீரியஸாக பார்க்கக்கூடிய சீரியல் என்ற பெயரை பெற்றுள்ளது.

இந்த சீரியல் ஆனது டிஆர்பி ரேட்டில் எப்போதும் முதல் இடத்தை பிடிக்கக்கூடிய வகையில் இருப்பதால் ரசிகர்களின் மத்தியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றாக இருப்பதோடு இந்த சீரியலில் ரோகினியாக நடித்து வரும் நடிகை தான் நடிகை சல்மா.

நடிகை சல்மா ஆரம்ப காலத்தில் சில விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு திரைப்படத்திலும் சின்ன சின்ன கேரக்டர் ரோல் செய்ய வாய்ப்பு கிடைக்க அதை மிகச் சரியான முறையில் பயன்படுத்தி இருக்கிறார்.

நடிகை சல்மாவா?

அந்த வகையில் இவர் போதிய அளவு சினிமா வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் விஜய் டிவியில் நம்ம வீட்டு பொண்ணு என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்த பிறகு இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இது வரை சீரியல்களிலும் சின்ன சின்ன கேரக்டர்களை செய்து வந்த இவர் பாரதி கண்ணம்மா சீசன் 1 மற்றும் ராஜா ராணி சீரியலில் கதாநாயகனுக்கு எதிராக சமையல் போட்டியில் கலந்து கொள்ளும் கேரக்டரை செய்திருந்தார்.

மேலும் ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் அமுதாவின் அண்ணி கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பையும் தக்க முறையில் பயன்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய சல்மா தற்போது இணையதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெர்சலாகி விட்டார்கள்.

வைரலாகும் புகைப்படங்கள்..

இதற்கு காரணம் இந்த புகைப்படத்தில் டிப் டாக் ஆக மாடர்ன் உடை அணிந்து பார்ப்பதற்கே ரசனையை தூண்டக்கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படத்தில் முன்னழகு நேர்த்தியாக வெளிப்பட்டு இருப்பதோடு டைட்டான ஜீன்ஸில் தொடை அழகும் மெருகேறி தெரிகிறது.

அத்துடன் மற்றொரு புகைப்படத்தில் கருப்பு நிற உடையை அணிந்து செல்பி எடுக்கும் ஸ்டைலை பார்த்து அனைவரும் அதிர்ந்து போய் இருக்கிறார்கள்.

இதுவரை அவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே கூடுதல் கிளாமரில் இருக்கும் புகைப்படங்கள் இவை தான் என்று ரசிகர்கள் பேசி வருவதோடு மட்டுமல்லாமல் மரங்களுக்கு நடுவே நின்று யாரை எதிர்பார்த்து காத்திருக்கிறார் என்று கேள்வியை கேட்டிருக்கிறார்கள்.

இணைய பக்கத்தில் ரசிகர்களின் மனதை தொட்டிருக்கும் இந்த புகைப்படங்களுக்கு சுற்றி போட்டாலும் தப்பில்லை என்ற வார்த்தைகளை தொடர்ந்து பதிவு செய்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்கள் மனதிலும் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்க விட்டது போல வித்தியாசமான அனுபவம் உங்களுக்குள் ஏற்படும்.

--- Advertisement ---

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …