Connect with us

News

“ப்பா..பார்த்தாலே தூக்குங்க.. வேற லெவல்.. மெழுகு சிலை… ” – கிறங்கடிக்கும் புன்னகையரசி சினேகா..!

By TamizhakamSeptember 13, 2022 1:41 PM IST

புன்னகை அரசி சினேகா தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் தல ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய நடிகை சினேகா ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும் தன்னுடைய கவர்ச்சி கதவை திறந்து விட்டார்.

தொடர்ந்து பல படங்களில் கவர்ச்சி கதாநாயகியாக நடித்து வந்த நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நடிகை சினேகா மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

இதற்காக கணிசமான உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியிருக்கிறார் சினேகா. கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான என்னவளே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை சினேகா தொடர்ந்து குறுகிய காலத்திலேயே சூர்யா விஜய் அஜீத் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

தற்போது சினிமாவில் நடிக்க ஆர்வத்துடன் இருக்கும் நடிகை சினேகாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் கடைசியாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் என்ற திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் இளம் வயதில் இவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் சான்சே இல்ல வேற லெவல்.. மெழுகு சிலை… பார்த்தாலே தூக்குங்க.. என்று அவளது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top