கட்ட, கட்ட முரட்டு கட்ட… உன் எலுமிச்சம்பழ நிற இடுப்பில் நான் கிறங்கிப் போனேன் என்ற பாடல் வரிகளை பாடி பரவசமாக இருக்கும் இளசுகள் அனைத்தும் தற்போது சோனாக்ஷி சின்ஹா (Sonakshi Sinha) வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாக போட்டோவை பார்த்து இன்ஸ்டன்ட் ரசனையில் மூழ்கி விட்டார்கள்.
எப்பா இந்தப் புகைப்படத்தில் வெளிப்பட்டிருக்கும் பின்னழகை ஏற இறங்க பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் செம கட்டை என்று அவரை வர்ணித்திருப்பதோடு மூச்சு முட்ட அந்த அழகை பார்த்து வருகிறார்கள்.
Sonakshi Sinhaமேலும் புகைப்படத்தை பார்க்கும் போதே மனதில் பலவித சிந்தனைகளை ஏற்படுத்தி இருக்கும் இந்தப் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை பசுமரத்து ஆணியை போல பதிந்து விட்டது. உச்சகட்ட கவர்ச்சியில் தன்னை வெளிப்படுத்தி இருக்கும் இவர் ஒரு மிகச்சிறந்த பாலிவுட் நடிகை.
ஆரம்ப நாட்களில் இவர் ஆடை வடிவமைப்பாளராக இருந்தவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். இவர் சத்ருகன் சிங்காவின் மகள் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். இவர் நடிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் சல்மான் காணொடு இணைந்து நடித்த தபங் என்பதாகும்.
எனது முதல் படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அறிமுக நாயகிக்கான பிளிம் பேர் விருது கிடைத்தது. இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.
தமிழ் திரை உலகில் இவர் ரஜினிக்கு ஜோடியாக லிங்கா என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். இதனைத் தொடர்ந்து பல வாய்ப்புகள் இவருக்கு தமிழில் வந்து சேர்ந்த போதும் நடிப்பதற்கு மறுத்துவிட்டார் என்று தான் கூற வேண்டும்.
Sonakshi Sinhaமேலும் தெலுங்கு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வந்த போது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் வயதை குறிப்பிட்டு அவரோடு நடிக்க மாட்டேன் என்று மறுத்து சர்ச்சைகளை கிளப்பிவிட்டார்.
இவர் நடிப்பதோடு நின்று விடாமல் பேஷன் சூப்பர் ஸ்டார் என்ற டிஜிட்டல் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். தன்னுடைய பிரம்மாண்டமான அழகு வெளிப்படக்கூடிய அளவு பலவித போஸ்களை கொடுத்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்து விட்டார்.
Sonakshi Sinhaஇதனை அடுத்து இணையத்தில் ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தியிருக்கும் இந்த புகைப்படம் ஒவ்வொன்றும் தற்போது அதிக அளவு லைக்குகளை பெற்று இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.
View this post on Instagram
--- Advertisement ---