பொன்னியின் செல்வன் படம் மூலம், ரசிகர்களிடம் அறிமுகமானவர் சோபிதா துலிபாலா.( Sobhita Dhulipala)நல்ல அழகும், இளமையும், கவர்ச்சியும் நிறைந்த பெண்ணாக முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார்.
தவிர, இவரது ஆடை அலங்காரம் என்பது ரசிகர்களை விரைவில் இவரது பக்கம் ஈர்த்து விடுகிறது. அதனால், அடுத்தடுத்து இவர், தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடிக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் சோபிதா துலிபாலா, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார். அதனால், அடிக்கடி தனது கிளாமர் புகைப்படங்களை அப்டேட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
Sobhita Dhulipalaஇயக்குநர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1ல், குந்தவை த்ரிஷாவின் தோழியாக, வானதி கேரக்டரில் இவர் நடித்திருந்தார். தமிழ் படங்களுக்கு தான் சோபிதா துலிபாலா அறிமுகமே தவிர இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களில் ஏற்கனவே நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2013 ல் பெமினா மிஸ் இந்தியா போட்டியில், பெமினா மிஸ் இந்தியா எர்த் 2013 பட்டம் வென்றவர். மாடலிங் துறையில் இருந்தவர். பரதநாட்டியம் மற்றும் குச்சுப்புடி நடனங்களில் பயிற்சி பெற்ற பாரம்பரிய நடனக் கலைஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் இவர் அறிமுகமான பொன்னியின் செல்வன் படத்தில், முதல் பாகத்தில் சில காட்சிகளே வந்தாலும், ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல அறிமுகத்தை தந்திருக்கிறது. அதனால், பொ்ன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து, தமிழில் பல பட வாய்ப்புகள் துலிபாலாவை தேடி வர வாய்ப்புள்ளது.
Sobhita Dhulipalaஅதே வேளையில், சோபிதா துலிபாலாவும் சமூக வலைதள பக்கங்களில் ஆர்வமாக இருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அடிக்கடி தனது அழகிய, கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை உஷ்ணம் ஏற்றி வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் இவரது ஹாட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், எகிறி போய் உள்ளனர். வெயில் நேரத்தில், குளிரும் தென்றலாய் தனது, உடல் அவயங்களை காட்டி துலிபாலா பதிவிட்டு இருக்கும் புகைப்படங்கள், வைரலாக பரவி வருகின்றன.
Sobhita Dhulipalaசமூக வலைதள பக்கங்களை மிகவும் பயனுள்ள வகையில், இன்றைய நடிகையர் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சிலர் தனது வாழ்வில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை, சந்திப்புகளை, இன்னும் சிலர் முக்கிய கருத்துகளை, மனம் கவர்ந்த புகைப்படங்கள், வீடியோக்களை மற்றவர்கள் பார்வைக்காக பகிர்ந்து வருகின்றனர்.
ஆனால், நடிகையரில் ஒரு தரப்பினர் இதை, ரசிகர்களிடம் தங்களது புகைப்படங்களை, வீடியோக்களை கொண்டு சேர்க்கும் தளமாக மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
Sobhita Dhulipalaஇதற்காகவே, ஸ்பெஷல் போட்டோ ஷூட் நடத்தி, அதை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிடுகின்றனர். அந்த வகையில், சோபிதா துலிபாலாவும் களத்தில் இறங்கி வேலை செய்கிறார். தனது லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்களை அப்டேட் செய்து, ரசிகர்களை உஷ்ணமேற்றி வருகிறார்.
இப்போது பிரா அணியாமல் இவர் அப்டேட் செய்துள்ள இந்த கவர்ச்சி புகைப்படங்கள், செம வைரலாகி வருகின்றன. லைக்குகளும், கமெண்டுகளும் குவிகின்றன. மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.