Connect with us

News

நட்ட நடு காட்டுக்குள்ள குட்டியூண்டு உடையில் நடிகை ஸ்ரீதேவி அசோக்.. இணையத்தை கலக்கும் போட்டோஸ்!

By TamizhakamAugust 20, 2024 12:02 PM IST

செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக தனது நடிப்பை ரசிகர்கள் மத்தியில் வெளிப்படுத்தி பேராதரவை பெற்றவர் ஸ்ரீதேவி அசோக்.

இவரது அற்புத நடிப்பால் கவரப்பட்ட ரசிகர்கள் எப்போதும் அவரை அவர்களின் செல்லமாகவே நினைக்க ஆரம்பித்தார்கள். இதனை அடுத்து இவருக்கு நடிப்பதற்கென பல வாய்ப்புகள் தேடி வந்தது.

நடிகை ஸ்ரீதேவி அசோக்..

நடிகை ஸ்ரீதேவி அசோக் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டதை அடுத்து அந்த வரிசையில் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், வாணி ராணி, கல்யாண பரிசு, ராஜா ராணி என பல சீரியல்களில் நடித்து அபாரமான தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

இவர் நடித்த தங்கம், கல்யாணப்பரிசு, ராஜா ராணி போன்ற சீரியல்களில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை பார்த்த இல்லத்தரசிகள் இவரை அவர்கள் வீட்டில் ஒருவராக ஸ்ரீதேவி அசோக்கை ஏற்றுக் கொண்டார்கள் என்று கூறலாம்.

தற்போது சன் டிவி, விஜய் டிவி என்று அனைத்து விதமான தொலைக்காட்சிகளிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவர் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

நட்ட நடு காட்டுக்குள் கவர்ச்சி உடையில்..

புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என்ற திரைப்படத்தில் தனுஷின் தங்கையாக இவர் நடித்திருப்பதோடு, தேவதையை கண்டேன் என்ற படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்து வெள்ளி திரையில் தடம் பதித்தார்.

எனினும் இவர் எதிர்பார்த்த வரவேற்பு வெள்ளித்திரையில் இவருக்கு கிடைக்காத காரணத்தால், சின்ன திரையிலேயே கிடைக்கின்ற கேரக்டர்களை பக்காவாக செய்து வருவதோடு இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

அன்றாட நிகழ்வுகள் மட்டுமில்லாமல் இவர் எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுவார்.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி வருகிறார்கள்.

இதற்கு காரணம் கூடுதல் கிளாமரில் இவர் வெளியிட்டிருக்கும் ஒவ்வொரு போட்டோஸ்சும் ரசிகர்களின் மனதில் ஆசையை தூண்டி விட்டுள்ளது.

அதுவும் நட்ட நடு காட்டுக்குள் கவர்ச்சி உடையில் அனைவரையும் திணறவிட்டிருக்கும்
புகைப்படத்தில் இவரது முன்னழகு,தொடை அழகு என்று அனைத்தையும் அப்படியே காட்டி இருப்பதால் எதை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் திணறுகிறார்கள்.

இணையத்தை கலக்கும் போட்டோஸ்..

இளைஞர்களின் மனதில் அது போன்ற எண்ணங்களை ஏற்படுத்தி இருக்கும் இந்த புகைப்படத்திற்கு இவர் கேட்காமலேயே அதிக லைக்குகளை போட்டு தொடர்ந்து இந்த புகைப்படங்களை அவர்கள் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இணையத்தை கடத்தி வருகின்ற இந்த போட்டோஸை ரசிகர்கள் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களின் வரிசையில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.

இதுவரை அவர் வெளியிட்ட புகைப்படங்களிலே குட்டியுண்டு உடை அணிந்து வெளியிட்ட புகைப்படத்தில் இது கூடுதல் கிளாமரில் இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து சிலர் ரசிகர்கள் சொல்லிவிட்டு வருவதால் இரவு தூக்கத்தை இழந்து தவிப்பதாக பலரும் கமாண்டுகளில் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்து உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை கமெண்ட் செக்ஷனில் பதிவிடலாம்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top