Connect with us

News

எவ்ளோ பெரிய்ய்ய முதுகு.. இலை போடாம சாப்டலாம் போல.. சூடேற்றும் KGF ஸ்ரீநிதி ஷெட்டி..!

By TamizhakamOktober 4, 2022 10:03 PM IST

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படத்தில் கேஜிஎஃப் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸானது. படத்தை பார்த்தவர்கள் பலரும் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களை கொடுத்தனர். கோப்ரா படத்தின் வசூல் நிலவரம் கவலைக்கிடமாக இருந்தது. அதன் பிறகு டிசாஸ்டர் என்ற வெர்டிக்டுடன் படம் ஓடி முடிந்தது.

கேஜிஎப் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தன்னை Pan India அளவிற்கு பிரபலமாக வைத்திருக்கும் நடிகை ஸ்ரீநிதி செட்டி தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை பெறுவதற்கு முயற்சி செய்து வருகிறார்.

அந்த வகையில், தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அன்றாடம் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். முன்னதாக பல அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கே ஜி எஃப் படத்தில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டியா இது..? என்று வாயை பிளந்தனர். இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவருடைய முதுகின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top