சக நடிகைகளை போல நடிகை ஸ்ருஷ்டி டாங்கே-வும் பட வாய்ப்புகளை பெற தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழில் மேகா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார் அம்மணி.
அந்தவகையில் டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் சரிவர அமையவில்லை.
எனவே கிடைக்கும் படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு முதல் வாரத்திலேயே எலிமினேட் செய்யப்பட்டார்.
மிகவும் கடுமையான டாஸ்க்குளில் உடல் வலிமை இல்லாமல் திணறிய முதல் வாரத்திலேயே வெளியேற்றப்பட்டார். தற்போது பட வாய்ப்புகளுக்காக தீவிரமாக முயற்சி செய்து வரும் இவர் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது மேலும் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
Loading ...
- See Poll Result