Connect with us

News

«இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே..» – டூ பீஸ் உடையில்… மொத்தமாக காட்டிய இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..!

By TamizhakamFebruar 17, 2022 2:12 AM IST

தமிழில் மேகா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சிருஷ்டி டாங்கே ( Srushti Dange ). முதல் படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்த இவர் தொடர்ந்து டார்லிங்,கத்து குட்டி , தர்ம துரை போன்ற படங்களில் நடித்தார்.

சிருஷ்டி டாங்கேவின் நடிப்புக்கு மயங்கியவர்களை விட அவரது கன்னக்குழி அழகிற்கு மயங்கிய ரசிகர்களே அதிகம் என்று சொல்லலாம்.இருப்பினும் நடிகை சிருஷ்டி டாங்கேவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதற்கு அவர் உடல் எடை அதிகமாக இருப்பதே காரணம் என்று சிலர் விமர்சனம் செய்தனர்.இந்நிலையில் சிருஷ்டி டாங்கே இழந்த படவாய்ப்பைப் பெற சமீபகாலமாகத் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

நடிகை ஸ்ருஷ்டி டாங்கே தமிழ் சினிமாவில் மேகா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதனை தொடர்ந்து டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

நடித்து வந்த இவருக்கு சிலகாலம் பட வாய்ப்பு அமையவில்லை.பட வாய்ப்பு இல்லை என்றால் பல நடிகைகள் போட்டோஸ் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்.நடிகை ஸ்ருஷ்டி டாங்கே அதையும் செய்துவந்தார்.

சமீபகாலமாக இவர் கொஞ்சம் கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் படு மோசமான கவர்ச்சி உடையில் மொத்தமும் தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே என்று அவரது அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து வருகிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top