என் கணவர் என்னிடம் அந்த படம் போட்டு காட்டினார்.. அப்போது.. ரகசியம் உடைத்த CWC ஸ்ருத்திகா..!

கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் பெரும் காமெடி கலைஞனாக விளங்கிய தேங்காய் சீனிவாசனின் பேத்தியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை ஸ்ருத்திகா. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ திரைப்படத்தில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஸ்ருத்திகா.

ஸ்ரீ திரைப்படம் அவருக்கு அவ்வளவாக கை கொடுக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் அப்போது வெளியான ஸ்ரீ திரைப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. அதனால் ஸ்ருத்திகாவும் தமிழ் சினிமாவில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை.

சினிமா வாய்ப்பு:

இருந்தாலும் கூட தொடர்ந்து நல தமயந்தி, தித்திக்குதே போன்ற திரைப்படங்களில் அவர் நடித்தார். இதற்கு நடுவே மலையாள திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.

இருந்தாலும் கூட தொடர்ந்து கதாநாயகியாக நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் பிறகு தமிழ் சினிமாவை விட்டு வெளியேறி விட்டார்.  சொல்லப்போனால் 2002 மற்றும் 2003 ஆகிய இரு வருடங்கள் மட்டுமே ஸ்ருத்திகா தமிழ் சினிமாவில் ஈடுபாட்டோடு நடித்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவை விட்டு சென்று விட்டார். பிறகு 20 வருடங்கள் கழித்து குக் வித் கோமாளியின் மூன்றாவது சீசனில் மீண்டும் மக்கள் மத்தியில் தோன்றினார் ஸ்ருத்திகா. இந்த குக் வித் கோமாளி தொடர் அவருக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

விஜய் டிவியில் ரீ எண்ட்ரி:

அதனை தொடர்ந்து விஜய் டிவியில் தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளில் நடிக்க தொடங்கினார். விஜய் டிவியை பொருத்தவரை ஒரு பிரபலத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பும் வரவேற்ப்பும் கிடைக்கிறது என்றாலே அந்த பிரபலத்தை அவர்கள் அதிகமாக பயன்படுத்தி கொள்வார்கள்.

அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, அண்டா கா கசம், உம் சொல்றியா மாமா போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் ஸ்ருத்திகா. போன வருடம் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 4 ஜட்ஜ் ஆகவும் ஸ்ருத்திகா இருந்து வந்தார்.

கணவன் செய்த வேலை:

ஸ்ருத்திகா அர்ஜுன் என்னும் ஒரு நபரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் ஒரு பேட்டியில் அவர் பேசும்பொழுது அவருக்கு திருமணம் ஆகும் வரையிலும் அவர் ஆபாச திரைப்படங்களை பார்த்ததில்லை என்று கூறுகிறார்.

ஆனால் திருமணத்திற்கு பிறகு அவரது கணவர் அர்ஜுன் அவரை வற்புறுத்தி நீ ப்ளூ ஃபிலிம் பார்க்க வேண்டும் என்று கூறி அந்த படத்தை போட்டு காண்பித்தார். அதை பார்த்த உடனே எனக்கு வாந்தி வந்துவிட்டது என்று ஸ்ருத்திகா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …