Connect with us

News

பிட்டு படங்களுக்கு நடிகைகளை கூட்டி கொடுத்தவர் இந்த நடிகர்..! பாடகி சுசித்ரா பகீர்..!

By TamizhakamMai 14, 2024 5:28 AM IST

தமிழகத்தைச் சேர்ந்த வானொலி ஒளிபரப்பாளரான ஆர் ஜே சுசித்ரா தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர்.

இவர் ஆரம்ப காலத்தில் ரேடியோ மெர்ச்சி பண்பலை வானொலியில் பணியாற்றி அதை அடுத்து தற்போது ரேடியோ ஒன்று பண்பலை வானொலி நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

பாடகி சுசித்ரா..

மேலும் இவர் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருப்பதோடு அவர் தனக்கு போதை வாஸ்து கொடுத்து வன்புணர்வு செய்ததாகவும் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டு இருந்தார்.

இந்த விஷயங்களைப் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளியிட்ட அதிர்ச்சிகரமான தகவல்களை ஒன்றன் பின் ஒன்றாக நம்முடைய தளத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அந்த வகையில் நடிகர் குறித்து பேசிய பாடகி சுசித்ரா ஆரம்ப காலத்தில் அவர் என்ன வேலை செய்து கொண்டிருந்தார் என தனக்குத் தெரியும் எனக் கூறியிருக்கிறார்.

பிட்டு பட நடிகைகளை கூட்டிக் கொடுத்த நடிகர்..

இவர் இந்து பத்திரிக்கையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது அவர் பிட்டு படங்களுக்கு நடிகைகளை அரேஞ்ச் கொடுக்கும் ஏஜெண்டாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்ற விஷயம் தனக்கு நன்றாகத் தெரியும். அத்தோடு கேரளாவில் மட்டுமே இருந்து இந்த பிட்டுப் பட கலாச்சாரத்தை கொஞ்சம், கொஞ்சமாக தமிழ் நாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதும் இவர் தான்.

அத்தோடு சென்னையில் திரும்பும் பக்கமெல்லாம் பிட்டு பட ஷூட்டிங் நடக்கும் அவல நிலை என்பது இறுதியில் அரங்கேறியது. அந்த நேரத்தில் அப்படி படமாக்கப்படும் பிட்டுப் படங்களுக்கு நடிகைகளை சப்ளை செய்தவர் செய்யும் வேலையை பார்த்தவர் தான் இந்த நடிகர்.

பகீர் தகவலைப் பகிர்ந்த பாடகி சுசித்ரா..

அதே நேரத்தில் நடிகர்கள் ராதாரவி, சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்டோர் பல முயற்சி செய்து இப்படி பிட்டு பட ஷூட்டிங் சென்னையில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் வேறு எங்கும் நடக்கக்கூடாது என்று கடுமையான கட்டுப்பாட்டுகளை விதித்து அந்த பிட்டு பட கலாச்சாரத்தை ஒழித்தார்கள்.

அப்போது வேலை இன்றி தவித்தவர் பயில்வான் ரங்கநாதன். அதன் பிறகு தனக்கு தெரிந்த தொடர்புகளை பயன்படுத்தி சினிமாவில் சிறு சிறு கதா பாத்திரங்களில் நடிப்பது, பத்திரிகைகளில் செய்திகளை எழுதுவது என்று பணியாற்றி வருகிறார்.

மேலும் தன்னை பத்திரிக்கையாளர் என சொல்லிக் கொண்டிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன் என விழுந்து விழுந்து சிரித்த படி பேட்டி அளித்தார் பாடகி சுசித்ரா.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு பயில்வான் ரங்க நாதனின் தோலை உரித்து காட்டிய பாடகி சுசித்ராவின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இந்த விஷயம் குறித்து அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இந்த விஷயமானது இணையத்தில் அதிக அளவு பேசப்படும் விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டதோடு அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசக்கூடிய நிலையை உருவாக்கி விட்டது.

வேறு சில ரசிகர்களோ இந்த விஷயத்தில் உண்மை இருக்குமா? என்ற கோணத்தில் அவர்களுக்குள் பயில்வான் ரங்கநாதர் குறித்து அதிகளவு அவர்களுக்கு தெரிந்த கருத்துக்களை பேசி வருவதோடு, இது குறித்து விஷயம் தெரிந்த நபர்களிடமும் கருத்துக்களை பரிமாறி வருகிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top