ப்பா.. எம்புட்டு அழகு.. பால் கறக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..! வைரலாகும் வீடியோ..!

ஆடிக் கிடக்கிற மாட்டை ஆடி கெடக்கணும் பாடி கிடக்கிற மாட்ட பாடி கறக்கணும். இந்த பழமொழிய நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க. ஆனா நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா அக்கா என்ன பண்ணி பாலக்கரந்தாங்க அப்படின்னு உங்களுக்கு தெரியணும் அப்படின்னா இந்த பதிவை தொடர்ந்து படியுங்க.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று முறைகளில் வெளி வந்த சீரியல்களில் அதிக அளவு நடித்திருக்கும் நடிகை சுஜிதா மிகச் சிறந்த சின்னத்திரை நடிகையோடு திகழ்வதோடு மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் தலைக்காட்டி இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..

அந்த வகையில் இவ சின்னத்திரை தொடர்களான கணவருக்காக, திருவிளையாடல், மருதாணி, பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், மகா ராணி பிருந்தாவனம், ரோஜா, அக்கா தங்கை, மைதிலி, ஒரு கை ஓசை போன்ற சீரியலில் நடித்து பெருவாரியான ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியர் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் தனம் கேரக்டரை பக்காவாக செய்ததன் மூலம் அனைவராலும் அண்ணி என்று அழைக்கப்படக் கூடிய அந்தஸ்தை பெற்றதோடு இல்லத்தரசிகள் விரும்பும் சீரியல் நடிகையாக மாறினார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண, வண்ண உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் மட்டும் அல்லாமல் வீடியோக்களை வெளியிடுவார்.

பால் கறக்கும் அழகு..

அந்த வகையில் இவர் அண்மையில் வெளியிட்டு இருக்கின்ற வீடியோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் நடிகர் ராமராஜன் ஓரம் கட்டக்கூடிய அளவு ஒரு செயலை செய்து அசத்தியிருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் அவர் அப்படி என்ன செய்துவிட்டார் என்று பலரும் ஆச்சிரியத்தோடு கேள்விகளை எழுப்பிய நிலையில் அவர் செய்தது என்ன என்பதை விரிவாக விளக்கக்கூடிய வீடியோவையும் வெளியிட்டு ரண களப்படுத்தி விட்டார்கள்.

அப்படி என்ன அந்த வீடியோவில் இருக்கிறது என்று நீங்கள் யோசிக்கலாம். இனி நீங்கள் யோசிக்காமல் அந்த வீடியோவை பார்க்க கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்யுங்கள்.

அப்போது ஸஅது தெரியும் பாண்டிய ஸ்டோர் சுஜிதா பால் கறக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாக மாறி அனைவராலும் பார்க்கப்படுகின்ற வீடியோக்களில் ஒன்றாக மாறியுள்ளது.

வைரலாகும் வீடியோ..

மேலும் ஸவைரலான வீடியோவைப் பார்த்து அட இப்படியெல்லாம் இவர் செய்வாரா? நாங்க எதிர்பார்க்கவே இல்லையே என்று ஓவர் எக்ஸ்பிரசனை பகிர்ந்து இருக்க கூடிய ரசிகர்கள் ஒவ்வொரு வரும் இந்த வீடியோவிற்கு அதிக அளவு லைக்களை தந்திருக்கிறார்கள்.

மேலும் எப்படி உட்கார்ந்துகிட்டு இந்த வேலையை ஈஸியா பாக்குறாங்க என்று பங்கமாக கலாய்த்து தள்ளி இருக்கக்கூடிய ரசிகர்கள் அனைவரும் ப்பா.. எம்புட்டு அழகு என்ற ஒற்றை வார்த்தையில் அவரை திணற வைத்து வைத்திருக்கிறார்கள்.

பட்டுப் புடவையோடு பால் கரந்த முதல் பெண்ணாக பாண்டியன் ஸ்டோர் சுஜிதா மட்டுமே இருப்பார் என்று கிராமத்து ரசிகர்கள் பலரும் கமெண்ட்களை வெகுவாக போட்டு அவரை பாராட்டி வருகிறார்கள்.

எனவே நீங்களும் இந்த வீடியோவை பார்த்து உங்கள் மனதில் ஏற்படக்கூடிய கருத்துக்களை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு அவருக்கு ஆதரவினை அளிக்கும் படி வேண்டிக் கொள்கிறோம்.

--- Advertisement ---

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …