Connect with us

News

“காய்ச்சலே வந்துடும் போல…” – ஈரமான சட்டை.. டைட் செய்து.. முன்னழகை காட்டி சூடேற்றும் சுனைனா..!

By TamizhakamSeptember 20, 2022 7:11 PM IST

தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்த நடிகை சுனைனா தமிழில் காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.

இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் ரிலீஸாகும் அளவுக்கு ஒரு எதிர்பார்ப்பு இந்த படம் வெளியானபோது இருந்தது. காரணம் இந்த படத்தின் விளம்பரம் தான்.

5 நிமிடத்திற்கு ஒரு விளம்பரம் என சன் டிவியில் ஒளிபரப்பி மிகப் பெரிய பரபரப்பை கிளப்பியது சன் பிக்சர்ஸ் நிறுவனம். விளம்பரத்தின் மூலமே சில படங்களை ஒட்டி வசூலை குவித்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

தொடர்ந்து விளம்பரங்களால் படங்களை ஓட வைக்க முடியாது என்ற நிலை தமிழக மக்கள் மத்தியில் உருவானது. அதன்பிறகு விளம்பரங்கள் குறைந்தது. ஆனால், இந்த காதலில் விழுந்தேன் திரைப்படம் மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது நடிகை சுனைனாவுக்கு.

அதன்பிறகு நடிகர் நகுல் நடிப்பில் வெளியான மாசிலாமணி என்ற திரைப்படத்தில் மீண்டும் அவருக்கு ஜோடியாக நடித்தார் சுனைனா. அதைத்தொடர்ந்து வம்சம், நீர்பறவை, வன்மம், சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படத்தில் சில நிமிட காட்சிகளில் நடித்திருந்தார். நன்கு தமிழ் பேசத் தெரிந்த இவர் நான்கு வெப்சீரிஸ் களிலும் நடித்திருக்கிறார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், தற்போது ஈரமான சட்டை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top