Connect with us

News

“ஆத்தாடி.. – எங்களுக்கு நைட்டு தூக்கம் வராது போலையே..” – மேலாடையை கழட்டி விட்டு சுனைனை ஹாட் போஸ்..!

By TamizhakamFebruary 3, 2022 6:14 PM IST

தமிழில் ‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனைனா ( Sunainaa ). தொடர்ந்து மாசிலாமணி, சமர், யாதுமாகி, சில்லு கருப்பட்டி, என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் வந்தார்.தற்போது ‘டிரிப்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்தை ஜூலை மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், சுனைனாவுக்கும், நடிகர் கிருஷ்ணாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.‘வன்மம்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்து இருந்தனர். கிருஷ்ணா பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் தம்பி ஆவார்.

இவர் கற்றது களவு, வல்லினம், யாமிருக்க பயமே, யட்சன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கிருஷ்ணா, ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்துவிட்டார்.

கிருஷ்ணா, சுனைனா ஜோடியாக சுற்றி காதலை தீவிரமாக்கி இருப்பதாகவும், 2 மாதங்களில் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளனர் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

இதனை இருவரும் உறுதிப்படுத்தவில்லை.சமீப காலமாக சினிமா மட்டுமின்றி வெப் சீரியல்களில் நடிப்பதிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் சுனைனா.

சமூக வலைதளங்களில் இருந்து விலகியே இருக்கும் சுனைனா ஆடிக்கு ஒரு நாள், அமாவாசைக்கு ஒரு நாள் என தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், கண்ணாடி முன்பு நின்று தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும்படி அப்படி இருப்பது போன்ற முகபாவனையை வெளிப்படுத்தி ஹாட் போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.இதனை பார்த்த ரசிகர்கள், இன்னிக்கு நைட்டு தூக்குவோமான்னு தெரியலையே என்று கூறி வருகிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top