Connect with us

News

மேடையில் திடீரென கிழிந்த உள்ளாடை.. தர்மசங்கடத்தில் ஆழ்ந்த சுப்ரிதா சுரேகா வாணி..! – வைரல் போட்டோஸ்..!

By TamizhakamNovember 30, 2023 8:04 AM IST

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக நடித்த பிரபலமானவர் நடிகை சுரேகா வாணி தெலுங்கு சினிமாவில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார்.

ஆனாலும், தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் இவர் பிரபல தொலைக்காட்சி இயக்குனர் சுரேஷ் தேஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு சுப்ரீதா என்ற மகள் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் ஆக்டிவாக இயங்கி வரும் சுரேகா வாணி என் கணவர் சுரேஷ் பல ஆண்டுகளுக்கு முன்பே உடல்நலம் பாதிப்பு காரணமாக இயற்கை எய்திவிட்டார்.

இந்நிலையில் தன்னுடைய மகளை தனி யாக வளர்த்து வரும் சுரேகா வாணி அவரை சினிமாவில் அறிமுகப்படுத்த முயற்சிகளும் ஈடுபட்டிருக்கிறார் அதில் வெற்றியும் கண்டு இருக்கிறார் தெலுங்கில் வெல்லிப்போ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகம் செய்திருக்கிறார் நடிகை சுரேகா வாணி.

கணவர் இறந்த பிறகு சினிமா வாழ்க்கையில் மூழ்கி போய்விட்ட இவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களிலும் நடிக்க தொடங்கினார். அதன் ஒரு கட்டமாக இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார்.

இந்நிலையில் இவருடைய மகள் சுப்ரீதாவின் கிளாமரான புகைப்படங்களையும் அவருடைய தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

இதன் காரணமாக இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது .சமீபத்தில் விழா ஆண்டில் கலந்து கொண்ட சுப்ரிதாவின் உள்ளாடை நடுப்பகுதியில் சட்டென கிழிந்து விட்டது போல இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், ப்ரா கிழிஞ்சுருக்கா.. இல்ல, ட்ரெஸ் டிசைனே இப்படித்தானா..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top