சரவணன் மீனாட்சி, கல்யாணம் to காதல் என்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஸ்யமந்தா.
மாடலிங் துறையிலும் கலக்கி கொண்டிருக்கும் இவர் சமீபகாலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு சூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகின்றார்.
தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் காதல் மீது எனக்கு வெறுப்பு இருந்தது கிடையாது இதுவரை காதலில் விழுந்தது இல்லை என கூறியிருந்தார்.
மேலும், ஒருவர் நேரில் வந்து தனது காதலை சொல்லும்போது நிச்சயம் அவரை என் மனசுக்கு பிடித்துவிட்டால் ஓகே சொல்லி விடுவேன் என்று காதலுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார்.
சின்னத்திரையில் சிரித்த முகத்துடன் புடவை சகிதமாக தோன்றும் இவர் இன்ஸ்டாகிராமில் அதே சிரித்த முகத்துடன் மாடர்ன் உடையில் தோன்றி ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது விமான நிலையம் ஒன்றில் தன்னுடைய குட்டியான இடுப்பு தெரியும் அளவுக்கு உடையை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்களின் லைக்குகளையும் பெற்று வருகிறது.
Loading ...
- See Poll Result