நடிகை டாப்ஸி பண்ணு தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர். இவர் புது டெல்லியைச் சேர்ந்தவர்.
இவர் முதல் முதலில் தெலுங்கு சினிமா மூலம் ‘சும்மாண்டி நாதம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்திய டாப்ஸி பண்ணுவிற்கு தமிழ் சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது.
தமிழ் சினிமாவில் ‘ஆடுகளம்’ என்ற திரைப்படத்தை இயக்கிய வெற்றிமாறன் படத்தில் முதல் முதலாக டாப்சி பண்ணு அறிமுகம் ஆனார். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதில் ஒரு ஆங்லோ இந்தியன் கதாபாத்திரம் அவருக்கு கொடுக்கப்பட்டது மிகவும் சாப்ட் ஆக இருக்கும் ஒரு கதாபாத்திரம். கொடுத்த கதாபாத்திரத்தில் கச்சிதமாகவும் திறமையாகவும் நடித்திருந்தார் டாப்ஸி.
பிறகு இவருக்கு தெலுங்கு திரைப்பட உலகில் நிறைய படங்கள் அடுத்தடுத்து வந்ததால் தெலுங்கு சினிமாவில் அதிக கவனம் செலுத்தினார் டாப்ஸி. அந்த படங்கள் அனைத்தும் வெற்றி படம் என்பதால் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவரானார் டாப்ஸி.
பிறகு ‘வந்தான் வென்றான்’ என்ற நடிகர் ஜீவா உடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த படம் போதிய அளவில் வெற்றி படம் இல்லாததால் மீண்டும் தெலுங்கு சினிமாவிற்கு டாப்ஸி சென்று விட்டார். தெலுங்கில் நல்ல நல்ல படங்களை கொடுத்ததன் மூலம் டாப்ஸி முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார்.
இந்நிலையில் டாப்ஸி நிறைய தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி போன்ற அனைத்து இந்திய மொழிகளிலும் நடித்த நடிகை என அனைவராலும் பாராட்டப் பெற்றார். இருந்தாலும் டாப்சிக்கு தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால் படு கிளாமராக போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் படு கவர்ச்சியாக தனது முன்னலகை எந்தவித மறைவும் இல்லாமல் ஓப்பனாக ஓபன் செய்துள்ளார் டாப்ஸி.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.இது பல இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் விதமாக கவர்ச்சி நிறைந்து காணப்படுகிறது. இதுபோல போட்டோ சூட்ளை நடத்தி பட வாய்ப்புகளை பெறுவதற்காக டாப்ஸி இந்த புது வியூகத்தை வகுத்துள்ளார்.
மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.
Loading ...
- See Poll Result