பளிங்குச்சிலை போன்ற தோற்றதால் ரசிகர்களை மையம் கொண்டவர் தமன்னா . கிட்டத்த்தட்ட 15 வருடங்களுக்கு மேலாகியும் இவரது கவர்ச்சி குறையவில்லை.
தமிழ், தெலுங்கு என மாஸ் காட்டி வரும் தமன்னா. பாகுபலியில் போர் வீராங்கனையாக மாஸ் காட்டி தனி திறமையை வெளிக்காட்டி இருந்தார்.
இறுதியாக தமிழில் சுந்தர் சி . இயக்கிய ஆக்ஷன் படத்தில் இரண்டாவது முறையாக விஷாலுக்கு ஜோடியாக நடித்தார் தமன்னா. முன்னதாக கத்தி சண்டை படத்தில் விஷால் – தமன்னா கூட்டணி அமைத்திருந்தனர்.
இதன் பிறகு தமிழில் அதிக வாய்ப்பு இல்லாத தம்மன்னா தெலுங்கு, ஹிந்தி என பிற மொழிகளில் பிஸியாக உள்ளார். அங்கும் ரசிகர்கள் எக்கச்சக்கம்.
இந்த பாடலுக்கு செம ஹாட் தெறிக்கும் கிளாமர் நடனமாடியுள்ள தமன்னா. இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பதிவிட்டு Kodthe சேலஞ்சுக்கு ரெடியா என ரசிகர்ளை உசுப்பேத்தி இருந்தார்.
தற்போது செம ஹாட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் தமன்னா. அந்த புகைப்படங்களில் பூ போட்ட.. சல்லடை போன்ற மேலாடை அணிந்து தொடை கவர்ச்சி கொஞ்சும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், இது தொடையா..? வெண்ணெயில செஞ்ச சிலையா..? என்று வர்ணித்து வருகின்றனர்.
Loading ...
- See Poll Result