Connect with us

News

முதன் முறையாக உடம்பில் பொட்டு துணி இல்லாமல் தமன்னா..! – ரசிகர்கள் ஷாக்..!

By TamizhakamMärz 21, 2022 5:14 PM IST

பான் இந்தியா நடிகையாக சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை தமன்னா ( Tamanna Bhatia ) தற்போது மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுள்ளார். இதனால் அங்குள்ள கடற்கரையில் இவர் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டு “கேடி“ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்தான் நடிகை தமன்னா. அதற்குப் பிறகு “கல்லூரி“ திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய ஹிட்டை கொடுத்தது.

இதனால் தொடர்ந்து விஜய்யுடன் “சுரா“, அஜித்துடன் “வீரம்“, கார்த்தியுடன் “பையா“, “சிறுத்தை“, சூர்யாவுடன் “அயன்“ என்று மாஸ் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துவிட்டார். அதேபோல தெலுங்கில் “பாகுபலி“ திரைப்படத்தில் செம கெத்தான நடிப்பைக் கொடுத்த இவர் அங்கும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

மாலத்தீவு சுற்றுலா..

மேலும் இந்தியிலும் நடிகை தமன்னாவிற்கு எப்போதும் மவுசு இருந்துகொண்டே இருக்கிறது. அந்த அளவிற்கு இந்திய சினிமாவில் முக்கியமான நபராக இருந்துவரும் இவர் தற்போது மாலத்தீவிற்குச் சென்றுள்ளார்.

இதையும் படிங்க : «இன்னைக்கு எத்தன போன் வெடிக்க போகுதுன்னு தெரியல…» – மோசமான உடையில் மொத்தமாக காட்டிய மாளவிகா..!

அங்கு ஒரு ஐஸ் வண்டியை ஓட்டிக்கொண்டு செம ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். மேலும் விதவிதமான காஸ்டியூம்களில் புகைப்படங்களை எடுத்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அந்த படங்களை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.

முதன் முறையாக ஆடையை துறந்து..

மேலும், பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் வெப் சீரிஸ் பக்கம் திரும்பியுள்ள தமன்னா பான் இண்டியா வெப் சீரிஸாக ஆறு மொழிகளில் நேரடியாக தயாராகவுள்ள பிரமாண்ட வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதில், ஸ்பெஷல் என்னவென்றால் இந்த வெப் சீரிஸில் ஆடைகளை துறந்து சில காட்சிகளில் நடிக்க ஒகே சொல்லியுள்ளாராம். ஏற்கனவே, அமலாபால், ராகுல் ப்ரீத் சிங் போன்ற முன்னணி தென்னிந்திய நடிகைகள் ஆடைகளை துறந்து நடித்து வரும் வெப் சீரிஸ்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தமன்னாவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

கிரைம், இன்வெஸ்டிகேஷன் ஜானரில் உருவாகவுள்ள இந்த வெப் சீரிஸில் மொத்தம் ஆறு முன்னணி நடிகைகள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக, தமன்னா, காத்ரீனா கைஃப், ஆலியா பட் ஆகியோர் இந்த வெப் சீரிஸில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

பிரமாண்ட பொருட்செலவில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இந்த வெப் சீரிஸை தயாரித்து வெளியிடவுள்ளது. விரைவில் இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top