Connect with us

News

என்ன சிம்ரன் இதெல்லாம்.. டூ பீஸ் நீச்சல் உடையில் மிதக்கும் தமன்னா..! – ரசிகர்கள் பகீர்..! – வைரல் கிளிக்ஸ்..!

By TamizhakamMarch 20, 2023 7:43 PM IST

நடிகை தமன்னா முதல் முறையாக நீச்சல் உடையில் மல்லாக்க படுத்தபடி நீச்சல் அடிக்கும் புகைப்படங்கள் சிலவற்ற இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை தமன்னா அதனை தொடர்ந்து எஸ் ஜே சூர்யாவுக்கு ஜோடியாக வியாபாரி என்ற திரைப்படத்தில்  நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.

அதனை தொடர்ந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். இதற்கு கல்லூரி மற்றும் இன்ன பிற திரைப்படங்கள் இவருக்கு உறுதுணையாக இருந்தன.

குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் வாய்ப்பு கிடைத்த நடிகை தமன்னா தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

தமிழில் கடைசியாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்சன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை தமன்னா. அதன்பிறகு கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பட வாய்ப்புகள் இல்லை என்ற சூழல் நிலவியது.

ஆனாலும், தன்னுடைய இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக இணைய பக்கங்களில் ஆக்டிவாக இயங்கி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருவதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார் நடிகை தமன்னா.

தற்போது, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

திரைப்படங்கள் மட்டுமில்லாமல் வெப் சீரிஸ் களிலும் பிஸியான நடிகையாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை தமன்னா நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை தற்போது இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

சமீபத்தில் மாலத்தீவுகளுக்கு சென்றிருந்த அங்கே அவர் அங்கிருந்தபடி கடற்கரை மேல் அமைக்கப்பட்டுள்ள மரப்பாலத்தின் மீது நின்று கொண்டு கடல் காற்றில் தன்னுடைய அழகுகளை மிதுக்கவிட்டு போஸ் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், நீச்சல் குளத்தில் குதூகலமாக நீச்சல் அடித்துக் கொண்டிருக்கும் இவருடைய புகைப்படங்கள் சிலவற்றை தற்போது வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதற்கு, முக்கிய காரணம் அவருடைய மேலாடை அவருடைய தோல் நிறத்தில் இருக்கிறது மட்டும் இல்லாமல் மேலாடையில் கருப்பு நிறத்தில் ஏதோ ஒரு ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டிருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் ஒரு நிமிடம் பகீர் என்று ஆகிப்போனார்கள். அதன்பிறகு தான் அவர் அணிந்திருந்த டாப்ஸ் தோல் நிறத்தில் இருக்கிறது அதில் மேல் ஏதோ ஒரு பேட்ஜை குத்திக் கொண்டிருக்கிறார் என்று. அந்த புகைப்படத்தையும் இங்கே நீங்கள் பார்க்கலாம்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top