தமிழ் கன்னடம் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகை தன்யா ஹோப். மாடல் அழகியான இவர் பல மேடை நிகழ்ச்சிகளில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு பூனை நடை போட்டு இருக்கிறார்.
சில தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
அதன் பிறகு நடிகர் ஹரீஷ் கல்யாண் ஜோடியாக தாராள பிரபு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருந்த இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது. ஆனால், யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை. இந்த திரைப்படம் வெளியாகி மூன்றாவது நாளே இந்தியா முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.
இதனால், இந்த படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது மட்டுமில்லாமல் இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் உழைப்பும் பாதிக்கப்பட்டது. ஆனால் OTT தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ரசிகர்களை சென்று சேர்ந்தது இந்த திரைப்படம். இருந்தாலும், திரையரங்குகளில் இந்தப் படம் குறைந்தது ஒரு வாரம் ஓடி இருந்தால் இந்த படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள் மற்றும் இயக்குனர்களுக்கு நல்ல ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும். ஆனால், கொரோனாவால் அவை அனைத்தும் தவறிப் போனது.
தொடர்ந்து பட வாய்ப்புகள் முயற்சியில் ஈடுபட்டு வரும் நடிகை தன்யா ஹோப் தற்போது கோல்மால், குலசாமி என இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து முடித்திருக்கிறார்.
இந்த திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கின்றன. ஒரு பக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வரும் இவர் தற்போது படகில் அமர்ந்தபடி தோல் நிறத்திலான பிகினி உடையணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? ஒரு நிமிஷம் தலைசுத்துடுச்சு.. என்று புலம்பி வருகிறார்கள்.
Loading ...
- See Poll Result