Connect with us

News

இன்ஸ்டாகிராமில் வைரலாகும் ஏ ஆர் ரகுமான் மற்றும் நடிகை திரிஷாவின் புகைப்படம் – குவியும் லைக்குகள்..!

By TamizhakamSeptember 25, 2022 8:37 AM IST

எம்ஜிஆர் காலம் தொட்டே இருந்து கனவான இருந்த வரும் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் இன்று திரைப்படமாக  டிசம்பர் 30 அன்று வெளிவரக் கூடிய சூழ்நிலையில் எந்த படத்துக்கான இசையை  ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான்  அமைத்துள்ளார் மேலும் இந்த படத்தில் நடிகை திரிஷா  பொய்யாக நடித்து கலக்கியிருக்கிறார்.

 இரண்டு பாகங்களாக வெளி வரை இருக்கக்கூடிய இந்த திரைப்படத்தை ஜாம்பவான் இயக்குனரான மணிரத்னம் அவர்கள் இயக்கியிருக்கிறார். மிகவும் பிரபலமான நடிகர்கள் இதில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை இதன் டீசர், இசை வெளியீடு ,போஸ்டர் போன்றவை ஏற்படுத்தி விட்டது.

 இதனை அடுத்து திரைக்கு வர இன்னும் ஒரு சில வாரங்களில் இருக்கும் நிலையில் படத்திற்கான பிரமோஷன்  வேலைகளில் மிகவும் தீயாக செயல்பட்டு வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து படக்குழு வானது சமீபத்தில், இயக்குனர் மணிரத்னம், விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டோர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.

 இந்தக் குழுவானது இனிவரும் நாட்களில் பெங்களூர் ஹைதராபாத்  ஓர் கடிதங்கள் படத்தின் பிரமோஷன் குறித்து செயல்படுவார்கள் என தெரிகிறது.

 இந்நிலையில் நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பதிவு செய்திருக்கிறார். இந்த போட்டோவில் அனைவரும் ஆச்சரியத்தோடு பார்க்கின்ற விஷயம் என்னவென்றால் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் படம் முன் பகுதியில் இருக்க அவரை தொடர்ந்து திரிஷா நின்று கொண்டு அவரை மிகவும் ரசித்த வண்ணம் பார்த்தவாறு இருக்கிறார். அத்தோடு இந்த போட்டோவின் மேல் கொடுக்கப்பட்ட கேப்சன் அனைவரையும் உறைய வைத்துள்ளது. இதனை பார்த்து வரும் அனைவரும்  லைட் போடாமல் செல்வதே இல்லை. அந்த அளவுக்கு ரசிகர்களை இம்ப்ரஸ் செய்த ஒரு முக்கியமான புகைப்படமாக இது விளங்குகிறது. தற்போது இது சோசியல் மீடியாவில் மிகவும் ட்ரெண்டிங் ஆன விஷயமாக பேசப்படுகிறது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top