லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு அடுத்த இடத்தில் இருக்கக்கூடிய நடிகை திரிஷா(Trisha) இருபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரை உலகில் நடித்து வருகிறார்.
இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் பல முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார்.
Actress Trishaஅண்மையில் இவரது நடிப்பில் வெளி வந்த பொன்னியின் செல்வன் பகுதி ஒன்று மற்றும் பகுதி இரண்டில் இவர் குந்தவையாக நடித்து மீண்டும் திரை உலகில் ஒரு ரவுண்ட் வரக்கூடிய அளவு உயர்ந்து இருப்பதோடு நம்பர் ஒன் நடிகையாக மாறக்கூடிய தகுதிகள் அனைத்தும் இருப்பதாக ரசிகர்கள் பேசிக் கொண்டார்கள்.
மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து ராங்கி என்ற திரைப்படத்தில் அற்புதமான தனது நடிப்பை வெளிப்படுத்திய இவர் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கக் கூடிய நடிகையாக மாறிவிட்டார்.
Actress Trishaஇதனை அடுத்து இவர் இளையதளபதி விஜய்யோடு இணைந்து அவரது 67வது படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்திற்கான ஒப்பந்தம் மற்றும் பூஜை அண்மையில் நடைபெற்றது.
Trishaமேலும் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் இவரது உடல்வாகு அன்று பார்த்தது போல் இன்று வரை அப்படியே உள்ளது இதன் ரகசியம் என்ன என்று கேட்டதற்கு இவரது குடும்பத்தின் ஜீன் என்று கூறி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
Actress Trishaசமூக வலைதள பக்கத்தில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் கவர்ச்சி அத்துமீறி இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.
மேலும் 40 வயதை தொட்டிருக்கும் இவர் இம்புட்டு கவர்ச்சியை எதற்கு காட்ட வேண்டும் ஏற்கனவே பட வாய்ப்புகளும் வந்து குவிந்துள்ள வேளையில் ரசிகர்களின் மனதை உணர்ந்து அவர்களின் ரசனைக்கு ஏற்ப இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறாரா? என்று கேட்கத் தோன்றுகிறது.
Actress Trishaகூடுதல் கவர்ச்சியோடு காட்சி அளிக்கும் எந்த புகைப்படமானது தற்போது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இணையத்திலும் வைரலாக பரவி வருகிறது.
Actress Trishaஇந்த புகைப்படத்தில் இவரது இடை அழகு எடுப்பாக தெரிவதோடு மத்திய பிரதேசத்தின் அந்த மர்ம உறுப்பு அப்படியே தெரிவதால் அந்த இடத்தை ஜூம் செய்யாமல் ரசிகர்கள் அனைவரும் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள் மேலும் இந்த புகைப்படத்துக்கு அவர் கேட்காமலேயே அதிக அளவு லைக்கை போட்டு விட்டார்கள்.
Loading ...
- See Poll Result