Connect with us

News

பாக்க…பாக்க…இளசுக மனதில் போதை ஏற….வெப் சீரியலுக்கா இந்த டூ பீஸ் உடை …. கவர்ச்சி கெட்டப்புல – திரிஷா!

By TamizhakamSeptember 8, 2022 1:51 PM IST

நடிகை திரிஷா தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் பல தென்னிந்திய படங்களிலும் நடித்து சிறந்த நடிகை என்ற வரிசையில் டாப் மூன்று  நடிகைகளின் வரிசையில் இடம் பிடித்த உள்ளார்.

திரிஷா  மௌனம் பேசியதே படத்தின் மூலம் அறிமுகமாகி  ஜோடி படத்தில் துணை கதாநாயகியாக நடித்திருந்தார். அதன்பின் திரையை கலக்கும் கொண்டு இருக்கும் உச்சகட்ட நட்சத்திரங்களான  விஜய், அஜித், கமல், விஜய் சேதுபதி என்று பல தமிழ் நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.

அவரைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வந்தது. இவரும், அவரும் மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாகவும் கூறி இருந்தார்கள். ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இவர் தன் தாயிடம் இனி யாரையும் காதலிக்க போவதில்லை என்று சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார்.

 முன்பு ஏற்பட்ட பட தோல்விகளிலிருந்து தற்போது வெளிவந்துள்ள இவர் இனி முழுமூச்சாக திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று அதற்கான ஆயத்தப் பணிகளை செய்ததின் விளைவாக தான் பொன்னியின் செல்வன் படத்தில் இவர் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் தற்போது ராங்கி, சுகர், கர்ஜனை, ராம் போன்ற பல படங்கள்  இவர் கைகளில் உள்ளது. இந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தில்  திபிகா படுகோனே நடித்துள்ளார். அவரின் வேடத்தில் தமிழில் அந்த கதாபாத்திரத்தை ஏற்று இவர் நடிக்க உள்ளார்.

 இந்த நிலையில் இவர் வெப் சீரியலில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த சீரியல் ஆனது நெட்ஃப்ளிக்ஸில் தமிழ், தெலுங்கு  மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் பட பிடிக்கப்பட்டு வெளிவர உள்ளது. அதற்காக அவர் டூ பீஸ் உடையில்  கிளாமராக இருக்கக்கூடிய புகைப்படங்கள்  மீடியாவில் பரவி வருகிறது.

 தனது வெளிநாட்டு தோழிகளோடு சேர்ந்து இரவு பார்ட்டியில் அடித்த கும்மாளமும்  இணையதளத்தில் வைரலாகி இளசுக மனதில் போதை ஏற்றி உள்ளது. பார்ப்போம் ஆண்கள் ஆண்பாவம் சும்மா விடுமா? என்று  புலம்பித் தவிக்கிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top