Connect with us

News

அவன் என் ஆளுடி…. நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டை போட்ட நயன்தாரா – திரிஷா – யாருக்காக தெரியுமா?

By TamizhakamAugust 29, 2024 7:32 AM IST

தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர நடிகைகளாக டாப் இடத்தை பிடித்திருப்பவர்கள் தான் நடிகை திரிஷா மற்றும் நயன்தாரா.

இவர்கள் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு அடுத்தடுத்த பல வெற்றி திரைப்படங்களில் நடித்த நீயா நானா என மார்க்கெட் பிடித்து மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

திரிஷா – நயன்தாராவின் போட்டி:

தற்போது திரிஷா நயன்தாரா இருவரும் நல்ல நண்பர்களாக தோழிகளாக பழகி வந்தாலும் கூட சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பேசாமல் இருந்து வந்தனர்.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டால் கூட முகத்தை திருப்பிக் கொண்டு சென்ற காலம் உண்டு. அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா? அதைப் பற்றி தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

திரிஷாவுக்கு 41 வயதாகிறது. நடிகை நயன்தாராவுக்கு 39 வயதாகிறது இத்தனை வயதாகியும் கூட அவர்கள் தங்களது மார்க்கெட்டை விடாமல் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏனென்றால் அவர்களது அழகும் அவர்களது நடிப்பு திறமையும் தான் இவர்கள் இருவருக்குமே ஆரம்பகாலத்தில் இருந்தே போட்டிகள் நிலவி வந்து கொண்டிருந்தது.

தொடர்ச்சியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நீயா நானா என போட்டிபோட்டு மார்க்கெட் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் வெளிவரும் பெரும்பாலான திரைப்படங்களில் உச்ச நட்சத்திரங்களில் ஜோடி போட்டு நடித்து வருகிறார்கள் இவர்கள்.

விஜய்யுடன் ரகசிய உறவில் திரிஷா:

நடிகை திரிஷாவுக்கு ஆரம்பத்தில் இருந்து விஜய் மீது ஒரு கண்ணு அவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்தது கில்லி திரைப்படத்தில் தான் .

அதன் பிறகு ஆதி, திருப்பாச்சி என தொடர்ந்து வெற்றி திரைப்படங்களில் நடித்திருந்தார்கள் அப்போது அவர்கள் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுவிட்டது.

இந்த விஷயம் விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு தெரிய வர இனிமேல் நீங்கள் எந்த ஒரு படத்திலும் திரிஷாவுடன் நடிக்கவே கூடாது என முட்டுக்கட்டை போட்டு விட்டாராம்.

அதன் பிறகு சில ஆண்டுகள் விஜய் திரிஷாவுடன் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். அப்படி ஒரு சமயத்தில் தான் கடந்த 28 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் வெளிவந்த குருவி திரைப்படம் .

இந்த திரைப்படத்தில் நடிக்க நயன்தாரா மற்றும் திரிஷா இருவருக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம் .

ஆனால் இறுதியில் திரிஷா தான் இந்த படத்தில் நடித்தார். இதனால் தனது வாய்ப்பை திரிஷா தட்டி பறித்து விட்டதாக நயன்தாரா மனஸ்தாபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

சொல்லப்போனால் நயன்தாராவை மிரட்டி திரிஷா இந்த வாய்ப்பு அவருக்கு கொடுக்கக் கூடாது நான் தான் விஜய்யுடன் நடிப்பேன் என சண்டையிட்டு அந்த வாய்ப்பை பெற்றாராம்.

ஏனென்றால் எங்கு நயன்தாரா தன்னைவிட விஜய்யோடு நெருக்கமாக பழகிவிடுவாரோ என்ற ஒரு பயத்தில் திரிஷா இப்படி ஒரு காரியத்தை செய்ததாக அப்போதைய செய்திகள் கூறியது.

நயன்தாராவை நெருங்க விடாத திரிஷா:

திரிஷாவின் இந்த கீழ்த்தரமான செயலை பார்த்த நடிகை நயன்தாரா அவருடன் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளக்கூடாது என பல ஆண்டுகளாக பகையை தொடர்ந்திருக்கிறார்.

அதை அடுத்து திரிஷாவே மனம் மாறி நயன்தாராவிடம் வந்து பேசி பின்னர் அந்த பிரச்சனை நீங்க தற்போது நல்ல நண்பர்களாக இருவரும் பழகி வருகிறார்கள்.

இது குறித்து நடிகை திரிஷா ஒரு முறை பேட்டியில் பேசியபோது இந்த துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நயன்தாரா இருக்கிறார் .

எங்களுக்குள் பிரச்சனை இருந்தது உண்மைதான். ஆனால் எங்களில் பெரும்பாலான பிரச்சனைகள் ஊடகங்களால் உருவாக்கப்பட்டது தான்.

தனிப்பட்ட காரணங்களாலும் பரஸ்பர நண்பர்களாலும் எங்களுக்குள் ஒரு சிறிய பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் நாங்கள் ஒருபோதும் சண்டையிடவில்லலை என திரிஷா கூறியிருந்தார்.

மேலும் நடிகை நயன்தாராவும் திரிஷாவுடன் இந்த கருத்து வேறுபாடு குறித்து பேசும்போது தவறான புரிதல் காரணமாக இருவரும் நீண்ட காலமாக நாங்கள் பேசிக் கொள்ளவில்லை.

சண்டை முதல்ல சரி செய்த திரிஷா:

இந்த பிரச்சனையை சரி செய்யும் உரையாடலை முதலில் தொடங்கியது நடிகை திரிஷா தான். நாங்கள் இருவரும் பேசிக்கொண்டோம்.

இதனால் முதலில் முயற்சி எடுத்த நடிகை திரிஷாவை நான் பாராட்டியாக வேண்டும் என நடிகை நயன்தாராவும் பெருந்தன்மையோடு உண்மையை ஒப்புக்கொண்டார்.

இப்படியாக விஜய்க்காக நடிகை திரிஷா நயன்தாரா இருவரும் நடுரோட்டில் இறங்கி அடித்துக் கொண்டார்களா? என்ற ஒரு கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

இன்று வரை திரிஷா மற்றும் விஜய்யின் ரகசிய உறவு குறித்த விஷயம் அவ்வப்போது வதந்திகளாக வெளியாகி அதை உறுதிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top