Connect with us

News

கள்ளிக்காட்டு இதிகாசம் நாயகன் கவிஞர் வைரமுத்துவிற்கு பொன்னியின் செல்வனில் பாடல் எழுத வாய்ப்பு மறுக்க என்ன காரணம் – மணிரத்னம் ஓபன் டாக்!

By TamizhakamSeptember 22, 2022 9:47 AM IST

தமிழக மக்களால் பெரும் ஆர்வத்தோடு   கால தயாராகிவரும் மிகப் பிரம்மாண்ட பொன்னியின் செல்வனின் படத்திற்கு பாடல் எழுதக் கூடிய வாய்ப்பு கவிஞர் வைரமுத்துவிற்கு கிடைக்கவில்லையா? அல்லது மறுக்கப்பட்டதா? குறித்து பலவிதமான கருத்துக்கள் பரவி வருகிறது.

 இந்நிலையில் மிக பிரம்மாண்ட முறையில் சோழர் காவியம் ஆனது தமிழரின் வரலாற்றை பறைசாற்றும் விதமாக  டைரக்டர் மணிரத்தினத்தின் மிகச்சிறந்த படைப்பாக உருவாகிவிட்டது. நடித்துள்ள மிகப்பெரிய நடிகர் பட்டாளம் அவரவர் இசைக்கு ஏற்றவாரு அவர்களின் திறமையை மிக நேர்த்தியான முறையில் வழங்கியிருக்கிறார்கள்.

 இந்தியா காலம் தொட்டே இந்த பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க வேண்டும் என்ற கனவு எல்லோருக்கும் இருந்தது அந்த கனவை நினைவாக்க இருக்கக்கூடிய மணிரத்தினம் இந்த படத்தின் தேவையை உணர்ந்து அதற்குத் தக்கவாறு ஒவ்வொன்றையும் செய்திருக்கிறார். எனவே தனது இயக்கத்தில் வித்தியாசத்தையும் காட்டுவதோடு புதுமையான தொழில்நுட்பங்களை புகுத்தி வெற்றி கண்ட இயக்குனர்தான் இவர்.

 இவர் இயக்கிய அனைத்து படங்களுமே வெற்றியை தொட்ட வையே.  நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ள நிலையில் படத்திற்கான பாடல்களில் ஒன்று கூட வைரமுத்து எழுதவில்லையே என்ற கருத்து  பரவி வருகிறது இதற்கு காரணம் என இவருக்கு பாடல் வாய்ப்பு எழுத மறுக்கப்பட்டதா?

 இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு வைரமுத்து மிகவும் சிறப்பான முறையில் பதிலளித்துள்ளார் வைரமுத்து பல பாடல்களை எழுதியவர் அதுமட்டுமல்லாமல் மிகச் சிறந்த கவிஞர் பல விருதுகளையும் வாரி குவித்திருக்கிறார். அதேசமயம் வளர்ந்து வரும் தலைமுறையில் மிகச்சிறப்பான திறமையாளர்கள் அதிகளவு காணப்படுகிறார்கள் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் அவர் தங்களது திறமையை நிரூபிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள் இந்த வேளையில் நாம் ஒரு பழைய கவிஞரை வைத்து பாடல்களை விட புதிதாக வருபவர்களுக்கு வாய்ப்பளித்தால் அதாவது வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைத்ததாகவும் புதிய புதிய சிந்தனைகள் உலகிற்கு கிடைக்கும் என்ற ஒரே காரணத்தினால்தான் வைரமுத்துவை தவிர்த்து ஏனைய கவிஞர்கள் தேர்ந்தெடுக்க காரணம் என்றார்.

 புதிய கவிஞர்களால் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன், சிவா ஆனந்த எழுதப்பட்ட பாடல் வரிகள் மிக நேர்த்தியாக அமைந்திருப்பதால் படத்திற்கு  பக்கபலமாக அமைந்துள்ளதை நீங்கள் அந்தப் பாடலைக் கேட்கும்போது உணர்வீர்கள் எந்த  காரணத்துக்காகவும் நான் வைரமுத்து ஒதுக்கி வைக்கவில்லை மேலும் அவர் மீது எனக்கு மரியாதை நிறைய உள்ளது இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பது  மனதில் கொண்டுதான் நான் இவ்வாறு செயல்பட்டேன் என்று மணிரத்தினம் கூறியிருக்கிறார்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top