Connect with us

News

சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் வந்தனா மைக்கேலா இது..? பீச்சில் நச் போஸ்..!

By TamizhakamJune 3, 2024 11:41 AM IST

சின்னத்திரை சீரியல்களில் அதிகளவு வில்லி கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகை வந்தனா மைக்கேல் இல்லத்தரசிகளின் இல்லங்களில் ஒருவராகவே வாழ்ந்து வருகிறார்.

இவர் ஆனந்தம் சீரியலின் மூலம் முதன் முறையாக வில்லியாக நடிக்க ஆரம்பித்தார் இதை அடுத்து முதல் சீரியலிலேயே தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்தது.

நடிகை வந்தனா மைக்கேல்..

நடிகை வந்தனாவின் நடிப்பில் வெளி வந்த தங்கம், காதல் முதல் கல்யாணம் வரை, மெல்ல திறந்தது கதவு போன்ற சீரியல்கள் அனைத்திலும் இவர் வில்லியாகவே நடித்து ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு திட்டுக்களை பெற்றவர்.

சீரியலில் வில்லத்தனத்தை காட்டியிருக்கும் இவர் உண்மையில் அன்பு உள்ளம் கொண்டவர். இதனை அடுத்து தற்போது இவர் நளனும் நந்தினியும் என்ற தொடரில் நடித்துக் கொண்டிருந்த போது காதல் வலையில் விழுந்து மைக்கேல் தங்கத்துரையை திருமணம் செய்து கொண்டார்.

விஜய் டிவியில் நடைபெற்ற மிஸ் சின்னத்திரை, பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்த இவர் சமூக வலை தள பக்கங்கள் பிசியாக இருப்பவர்.

சில நாட்களுக்கு முன் இவர் தனது கணவரை விவாகரத்து செய்து விட்டதாக செய்திகள் பரவியதை எடுத்து இருவரும் ஒன்றாக ஒற்றுமையுடன் தான் வாழ்கிறோம் என்ற கருத்தை இணையங்களில் பதிவு செய்திருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

சீரியலில் மட்டும் குத்து விளக்கு..

சீரியல்கள் இழுத்து போர்த்தி வில்லியாக நடித்து வரும் குடும்ப குத்து விளக்காக நடித்த வந்தனா instagram பக்கத்தில் எப்போதும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற வகையில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவில் இது நமது வந்தனா மைக்கேலா? என்று கேட்கக் கூடிய வகையில் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு கடற்கரையில் தாறுமாறாக போஸ் கொடுப்பதை பார்த்து அனைவரும் ஏக்கப் பெரு மூச்சு விட்டு இருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் பீலிங்ஸ் வேறு எங்கோ உங்களை இழுத்துச் செல்லும் என்பதற்கு இந்த புகைப்படங்களை உதாரணமாக சொல்லலாம். எனவே தான் இந்த புகைப்படத்தை திரும்பத் திரும்ப ரசிகர்கள் பார்த்து வருவதோடு அவர்கள் மனம் விரும்பிய புகைப்படங்களில் ஒன்றாக சொல்லி இருக்கிறார்கள்.

பீச்சில் சூப்பர் போஸ்..

பீச்சில் இடுப்பில் கை வைத்த படி கூலிங் கிளாஸ்சை நோக்கி கைகளை சற்றே மடக்கி வைத்திருக்கும் போஸில் அனைவரும் மடங்கி விட்டார்கள் என்று சொல்லலாம். அந்த அளவு முன்னழகு இந்த புகைப்படத்தில் எடுப்பாக தெரிகிறது.

எனவே தான் வைத்த கண் எடுக்காமல் இளசுகள் இந்த புகைப்படத்தை பார்த்து ஏக்க பெரு மூச்சு விட்டு வருவதோடு ஹாட் பீட் வேகமாக அடிப்பதால் தெரியாமல் திணறி வருகிறார்கள்.

கூடுதல் கிளாமரில் இப்படி இருக்கும் இந்த புகைப்படம் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டதை அடுத்து இந்த புகைப்படங்களுக்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top