Connect with us

News

தியேட்டரில் மேலாடையின்றி நடிகை வாணி போஜன்..!  என்ன இப்படி இறங்கிட்டாங்க.. அலறும் நெட்டிசன்ஸ்..!

By TamizhakamJuly 8, 2024 7:03 PM IST

சின்னத்திரை மூலமாக வெள்ளித்திரையில் ஜொலித்து வரும் ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை வாணி போஜன். சமீபகாலமாக சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் வரவேற்பு கிடைக்க துவங்கி இருக்கிறது.

முக்கியமாக சின்ன துறையில் நடித்துக் கொண்டிருந்தாலும் கூட சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் நடிகைகளுக்குதான் இந்த மாதிரியான வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கின்றன. அதனால்தான் இன்ஸ்டாகிராம் மாதிரியான சமூக வலைதளங்களில் தொடர்ந்து சீரியல் நடிகைகள் தங்களது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

வாணி போஜன் எண்ட்ரி:

அந்த வகையில் ஊட்டியை சேர்ந்த நடிகை வாணி போஜனும் தமிழ் சினிமாவில் சீரியலில் நடித்ததன் மூலமாக வரவேற்பை பெற்றார். கல்லூரி படிப்பை முடித்த பிறகு வாணி போஜன் ஏர் ஹோஸ்டராக கிங்பிஷர் இண்டிகோ மாதிரியான பிரபல நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தார்.

ஏனெனில் ஆங்கிலத்தில் புலமை பெற்றவராக இருந்ததால் இந்த தொழில் வாணி போஜனுக்கு எளிமையானதாக இருந்தது. அதனை தொடர்ந்துதான் அவருக்கு மாடலிங் துறை மீது ஈடுபாடு வந்தது. மாடலிங் துறையில் நடிப்பதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைய முடியும் என நம்பினார் வாணி போஜன்.

இந்த நிலையில் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் முதன்முதலாக தோன்றினார் வாணி போஜன். அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவிலும் சின்னத்திரையிலும் வாய்ப்புகள் கிடைத்தது. ஓர் இரவு என்கிற ஹாரர் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார் நடிகை வாணி போஜன்.

சினிமா வரவேற்பு:

தொடர்ந்து விஜய் டிவியில் ஆகா என்கிற சீரியலிலும் ஜெயா டிவியில் ஒளிபரப்பான மாயா என்கிற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றினார் வாணி போஜன். ஆனால் 2013 ஆம் ஆண்டு சன் டிவியில் இவர் நடித்த தெய்வமகள் சீரியல்தான் இவருக்கு அதிகமான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

அந்த சீரியலை தொடர்ந்து சீரியல் ரசிகர்கள் மத்தியில் வாணி போஜன் அதிக பிரபலமானதை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. 2020 ஆம் ஆண்டு நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்த ஓ மை கடவுளே திரைப்படத்தில் மீரா என்கிற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வாணி போஜன்.

அந்த கதாபாத்திரம் அதிக வரவேற்பை பெற்றது. தொடர்ந்து எல்லா வருடமும் தமிழ் சினிமாவில் ஏதாவது ஒரு திரைப்படத்திலாவது நடித்து வருகிறார் வாணி போஜன். எல்லா படத்திலும் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் என்பது கிடைக்கவில்லை இருந்தாலும் தொடர்ந்து திரைப்படங்களில் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார் வாணி போஜன்.

இந்த நிலையில் திரையரங்கில் நின்று இவர் வெளியிட்ட புகைப்படங்கள்தான் தற்சமயம் அதிக வைரலாகி வருகின்றன.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top