Connect with us

News

“அந்த இடுப்பு.. ஆளை தூக்குதே..” – படுக்கையில் குத்த வைத்து.. குனிந்தபடி சூடேற்றும் வாணி போஜன்..!

By TamizhakamSeptember 13, 2022 10:58 AM IST

நடிகை வாணி போஜன் படுக்கையில் தன்னுடைய இடுப்பு அழகை காட்டி அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை சூடேற்றி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுடைய சூட்டில் அந்த சூரியனே உருகி விடும் போல தெரிகிறதே என்று அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்ற நடிகைகளில் ஒருவர் நடிகை வாணி போஜன். தெய்வமகள் என்ற சீரியலில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இவர் அந்த சீரியலில் மூலம் பெருவாரியான ரசிகர்களை பெற்றார்.

இந்த சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் தைரியமான பெண்ணாக நடித்து பெரிய வரவேற்பை பெற்ற இவர் தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். அந்தவகையில், நடிகர் அசோக்செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தின் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் இவர் மகான் திரைப்படத்தில் நடிகர் சீயான் விக்ரமுக்கு பெண் தோழியாக சில காட்சிகளில் நடித்திருந்தார்.

ஆனால், படத்தின் நீளம் கருதி வாணிபோஜன் கட்சிகள் நீக்கப்பட்டது. இதனால் வாணி போஜன் ரசிகர்கள் கடுப்பாகினார்கள். ஆனால், நடிகை வாணி போஜன் படக்குழு என்ன முடிவு எடுத்தாலும்.. அது நிச்சயம் சரியாகத்தான் இருக்கும்.. தேவையில்லாமல் வேண்டுமென்றே காட்சிகளை அவர்கள் நீக்க மாட்டார்கள்.

எனவே இந்த படத்தில் இருந்து என்னுடைய காட்சிகளை நீக்கி அதில் எனக்கு வருத்தம் எதுவும் கிடையாது. படம் நன்றாக இருந்தால் போதும். ரசிகர்கள் ரசிக்கும் அளவிற்கு இருந்தால் போதும் என்பது அதனுடைய பக்குவப்பட்ட பதில் கொடுத்திருந்தார்.

சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்கள் சூடு ஏற்றி வரும் நடிகை வாணி போஜன் தற்பொழுது வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அந்த இடுப்பு.. ஆளை தூக்குதே.. என்று புலம்பி வருகின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top