சின்னத்திரைகளில் தனது அற்புதமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய நடிகை வாணி போஜன் பெரிய திரை வாய்ப்பு எளிதில் வந்து சேர்ந்தது. இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்ட இவர் தற்போது முன்னணி நடிகைகளின் வரிசையை எட்டிப் பிடிக்க கூடிய விதத்தில் இருக்கிறார்.
வாணி போஜன் ஆரம்ப காலங்களில் ஏர் கொஸ்டர் பெண்ணாக இருந்து பின்பு மாடலிங் துறையில் நுழைந்து சின்னத்திரையில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வெள்ளித்திரையில் எல்லோரும் வியக்கும் விதத்தில் தற்போது தனது திறமையை நிரூபித்து வருகிறார்.
Vani Bhojanஇவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் மகான் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழ் படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் தெலுங்கு பக்கமும் தனது அபார திறமையை காட்டி வருகிறார். அந்த வகையில் விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் உருவான படத்தில் இவர் நடித்திருக்கிறார்.
இவரும் மற்ற நடிகைகளை போலவே இவரும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ரசிகர்களுக்காக வீடியோக்களையும், போட்டோக்களையும் வெளியிடுவார்.
Vani Bhojanஅந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் இவரது க்யூட்டான மேனி அப்படியே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் இந்த போட்டோஸுக்கு வேண்டிய லைக்குளை போட்டுயிருக்கிறார்கள்.
சின்னத்திரையின் நயன்தாரா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட வாணி போஜன் இந்த புகைப்படத்தில் தன் கண்களை காட்டி ரசிகர்களை சுற்றலில் விட்டுவிட்டார் என்று கூறலாம்.
Vani Bhojanமேலும் சில ரசிகர்கள் இது வாணியில்லை கவர்ச்சி ராணி என்பது போன்ற கமாண்டுகளை கொடுத்திருக்கிறார்கள். இந்த புகைப்படத்தை கட்டாயம் பார்க்கக்கூடிய தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இவருக்கு புதிய பட வாய்ப்பை நிச்சயமாக கொடுப்பார்கள் என்று இவரது ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள்.
சரக்கு அடிக்காமலேயே கண்களில் போதையை ஏற்படுத்தக் கூடிய வகையில் ஒவ்வொரு போட்டோக்களும் உள்ளதாக அவரது ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.
Vani Bhojanஎனவே நீங்களும் ஒருமுறை எந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கு உண்மை நிலை என உண்மை நிலை என்ன என்பது புரியவரும். அப்படி புரிந்தாலும் சரி, புரியாவிட்டாலும் சரி நீங்களும் அவர்கள் பார்வையில் மயங்கி அந்தப் புகைப்படத்திற்கு தேவையான லைட்டை கட்டாயம் போட்டு தான் செல்வீர்கள்.
Loading ...
- See Poll Result