Connect with us

News

«கண்ணு கூசுதே..» – கொசுவலை போன்ற ஜாக்கெட்.. கொள்ளை அழகில் வாணி போஜன்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

By TamizhakamSeptember 19, 2022 12:56 AM IST

தமிழில் தெய்வமகள் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றவர் நடிகை வாணி போஜன். கிட்டத்தட்ட ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஓடி ரசிகர்களை கவர்ந்த இந்த சீரியல் நடிகை வாணி போஜன் அது மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இந்த சீரியலில் இவருடைய அழகை பார்த்து ரசிகர்கள் சின்னத்திரை நயன்தாரா என்று வர்ணித்தனர். சின்னத்திரையில் நடித்ததன் மூலம் பெற்ற ரசிகர் பட்டாளத்தையும் துணையுடன் வெள்ளித்திரையிலும் தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை வாணி போஜன்.

அந்த வகையில் ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் மீரா என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமானவர் நடிகை வாணி போஜன். அதைத்தொடர்ந்து வைபவ் உடன் சேர்ந்து மலேசியா டு அம்னீசியா என்ற காமெடி திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தற்போது கிட்டத்தட்ட பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் நடிகை வாணி போஜன் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், தற்போது மஞ்சள் நிற புடவை மஞ்சள் நிற ஜாக்கெட் சகிதமாக சந்தனச் சிலை போல காட்சியளிக்கும் வாணி போஜன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொசுவலை போன்ற ஜாக்கெட் அணிந்து கொண்டு தேவதை போல மின்னும் வாணிபோஜனின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்ந்து நடிகை வாணி போஜன் படவாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் இவர் நடிகர் ஜெய்யுடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார் என்ற தகவலும் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து நடிகை வாணி போஜன் விரைவில் பதில் கொடுக்கவேண்டும் என்று கேட்கிறார்கள் அவருடைய தீவிர ரசிகர்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top