Connect with us

News

கவர்ச்சி என்றால் என்னானே தெரியாதுன்னு சொன்ன வாணி போஜனா இது..? – ரசிகர்கள் ஷாக்..!

By TamizhakamFebruar 18, 2022 1:00 AM IST

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகைகளில் ஒருவர்தான் நமது வாணி போஜன் ( Vani Bhojan ). இவர் நடித்த ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லாக்கப் என்ற திரைப்படம் OTT யில் வெளியாகியது. இந்த திரைப்படம் இவருக்கு வரவேற்பை தரும் படமாக அமைந்துள்ளது.அதுமட்டுமல்லாமல் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.

சமீப காலமாக தன்னுடைய ரசிகர்களை ஈர்பபதற்காக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுவது வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது வாணிபோஜன் அவர்களும் கவர்ச்சியான படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் நடித்திருக்கும் லாக்கப் என்ற திரைப்படத்திலும் கூட நடிகருடன் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளார்.

இதற்க ரசிகர்களிடையே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதற்கெல்லாம் பதில் அளித்த நமது வாணி போஜன் நான் அணியும் உடையில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். நான் எந்த உடையை அணிய வேண்டும் என்பது அது என்னுடைய தனிப்பட்ட விஷயம்.

அது என்னுடைய உரிமை. திரைப்படங்களில் கதைக்கு ஏற்றார் போல கவர்ச்சிகள் தேவைப்பட்டால் அதை எல்லை மீறாமல் இருப்பது தவறு இல்லையே என்று அவர் ரசிகர்களுக்கு பதிலளித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது தமிழ்சினிமாவிழும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் வைத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் இவருக்கு கைகளில் 5 படங்கள் வைத்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்பொழுது பதிவிட்டு வருகிறார்.

கவர்ச்சி ஏதும் காட்டாமல் இருந்த வாணி போஜன் தற்போது தன்னுடைய இடுப்பு முழுக்க ஹாட்டாக அப்படியே தெரியும்படி போஸ் கொடுத்து ரசிகர்களை கதிகலங்க வைத்து இருக்கின்றார்.இது நாள் வரை இதையெல்லாம் கண்டிராத ரசிகர்கள் வாணிபோஜனின் இந்த போட்டோஷூட்டை கண்டு அதிர்ந்தே போய்விட்டனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top