Connect with us

News

பிட்டு பட நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. மோசமான முகபாவனை.. அசர வைக்கும் ஜோவிகா போட்டோஸ்..

By TamizhakamFebruar 26, 2024 1:32 PM IST

வாயாடி வனிதா அக்காவின் மகள் ஜோவிகா விஜய் டிவியில் நடந்த பிக் பாஸ் சீசன் 7ல் கலந்துகொண்டு ஆரம்பத்தில் பலரது பாராட்டுகளைப் பெற்ற இவர் அதனை அடுத்து அடுத்து நிகழ்வுகளில் சக போட்டியாளர்களோடு நடந்து கொண்ட முறைகள் முகம் சுளிக்க வைத்தது.

அது மட்டுமல்லாமல் வாழ்க்கையில் கல்வி தான் முக்கியம் என்று விசித்ரா கூறியதை சற்றும் ஏற்றுக்கொள்ளாத ஜோதிகா வயது வித்தியாசம் இல்லாமல் விஜித்ராவிடம் நடந்து கொண்ட முறை பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

நடிகை ஜோவிகா..

இதனை அடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதை அடுத்து இவருக்கு திரைப்பட வாய்ப்புக்கள் வந்துள்ளதாக பல்வேறு விஷயங்கள் கசிந்தது.

இதையும் படிங்க: அதுக்குள்ளயே இவ்ளோ பெருசாகிடுச்ச்ச.. கர்பமான வயிற்றை காட்டி அமலா பால் போட்டோ சூட்..

இந்நிலையில் நடிகர் விஜயகுமாரின் மகளாகிய வனிதா தன் தந்தையோடு ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக குடும்ப நபர்களை விட்டு தன் மகளோடு தனித்து வசித்து வருகிறார். நடிகை வனிதாவிற்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள் அதில் ஒருவர் தான் ஜோவிக்கா மற்றொருவர் ஜெயனிகா.

ஜோதிகா படிப்பில் ஆர்வம் இல்லாத காரணத்தால் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். இதனை அடுத்து நடிகை ஆவதற்காக மும்பையில் உள்ள ஆக்டிங் ஸ்கூலில் சேர்ந்து படித்து வருகிறார்.

அசர வைக்கும் போட்டோஸ்..

அது மட்டுமில்லாமல் இவர் தற்போது இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக சேர்ந்து பணியாற்றி வருவதோடு பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள டீம்ஸ் திரைப்படத்தில் இவர் உதவி இயக்குனராக பணியாற்றுகிறார் என்பது பலருக்கும் தெரியாது.

பிக் பாஸ்க்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது ஹீரோயினியாக தனது மகளை மாற்ற வகை வகையாக புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிற புடவையில் முன்னழகையும் இடையழகையும் ஒருங்கே காட்டி படு கிளாமராக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாக மாறிவிட்டது.

இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் குஷி படத்தில் ஜோவை பார்த்தது போல இருப்பதாக கூறி இருப்பதோடு மட்டுமல்லாமல் இருவரையும் ஒப்பீடு செய்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் நிச்சயமாக உங்களுக்கும் அதில் உண்மை உள்ளது என்பது புரிந்துவிடும். மேலும் பிக் பாஸில் பார்த்த ஜோவிகாவா? இது என்று கேட்கக் கூடிய அளவிற்கு புகைப்படத்தில் முதிர்ச்சி தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல் அதிகளவு கிளாமரில் ஒவ்வொரு புகைப்படமும் தரமாக இருப்பதால் நிச்சயமாக இவர் தென்னிந்திய திரை உலகில் ஒரு ரவுண்டு வருவார் என்று அனைவரும் தெரிவித்து இருப்பது வனிதா அக்காவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் விஜயகுமாரின் பேத்தி என்பதால் இயல்பிலேயே அவருக்குள் நடிப்பு திறமை நிச்சயமாக இருக்கும் எனவே நல்ல பட வாய்ப்புகள் கிடைக்கும் போது அதை சரியாக பயன்படுத்தி அவரது பாட்டி மஞ்சுளாவை போல் ஜொலிப்பார் என கூறலாம்.

எனவே விரைவில் பெரிய திரையில் வனிதா அக்காவின் மகள் ஜோவிகாவை பார்க்கலாம் என்ற சந்தோஷத்தில் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: இனி ஸ்டாலினுக்கு எதிரி மோடியோ.. எடப்பாடியோ இல்ல.. இவரு தான்.. நடிகை ரோஜா ஆவேசம்..!

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top